சிறந்த நடிகருக்கான அகாதமி விருது1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.[1][2]
↑"Rule Two: Eligibility". Academy of Motion Picture Arts and Sciences. AMPAS. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 29, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)