ஜெப் பிரிட்ஜஸ்

ஜெப் பிரிட்ஜஸ்
2013 இல் பிரிட்ஜஸ்.
பிறப்புதிசம்பர் 4, 1949 ( 1949 -12-04) (அகவை 75)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1950–அறிமுகம்
பெற்றோர்லாயிட் பிரிட்ஜஸ்
பிரிட்ஜஸ்

ஜெப் பிரிட்ஜஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1949) ஒரு அமெரிக்க நாட்டு பழம் பெரும் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். இவர் அயன் மேன் 1, ‎ஆர்.ஐ.பி.டி, தி கிவேர் உள்ளிட்ட 50 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2009ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றார். மற்றும் பல அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!