சங்கர வாரியார் (Shankara Variyar) (பிறப்பு:1500-இறப்பு:1560[1]) கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். இவரது குடும்பத்தினர் தற்கால பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே உள்ள கோயிலுக்கு உதவியாளராக பணி செய்தவர்கள்.[2]
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி பரம்பரை
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் குருகுலம் முறையில் பயின்ற சங்கர வாரியாருக்கு நீலகண்ட சோமயாஜி (1444–1544) மற்றும் ஜேஷ்டதேவர் (1500–1575) கல்வி கற்றுக்கொடுத்தனர்.
படைப்புகள்
- யுக்தி-தீபிகா - தந்திரசம்காரம் குறித்த விளக்க உரை
- லகு-விருத்தி - தந்திரசம்காரம் குறித்த உரைநடையில் விளக்க உரை.
- கிரியாகிரமகாரி - இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய லீலாவதி எனும் நூலுக்கு நீண்ட உரைநடை விளக்கம்
- வானவியல் விளக்கம், கிபி 1529
- வானவியல் கையேடு, 1554
மேற்கோள்கள்
இந்தியக் கணிதவியல் |
---|
கணிதவியலாளர் | பழங்காலத்தினர் | |
---|
மரபார்ந்தவர் | |
---|
தற்காலத்தினர் | |
---|
|
---|
ஆய்வுக் கட்டுரைகள் | |
---|
மையங்கள் | |
---|
தாக்கங்கள் | |
---|
பின்பற்றுவோர் | |
---|