இவர் சமசுகிருத மொழியில் உரைநடையில் சந்தஸ்சாஸ்திரம்[4] எனும் பிங்கள சூத்திரம் நூலை இயற்றியுள்ளார்.[5]கிபி பத்தாம் நூற்றாண்டில் ஹலாயுதர் என்பவர் பிங்கள சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதியுள்ளார். ஆச்சாரிய பிங்கலர், பாணினியின் சகோதரர் எனக்கருதப்படுகிறார்.