இறைவாக்கினர் போன்று உடுத்து, ஏட்டுச்சுருளை கொண்டிருத்தல்
எலிசா (/[invalid input: 'ɨ']ˈlaɪʃə/;[1]எபிரேயம்: אֱלִישָׁע, தற்காலElishaதிபேரியம்ʼĔlîšāʻ ; "கடவுள் என் மீட்பு", Greek: Ἐλισσαῖος, Elissaîos or Ἐλισαιέ, Elisaié, அரபு மொழி: اليسع Elyasaʻ) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதம் நிகழ்த்திய ஓர் இறைவாக்கினர். இவரைப் பற்றி இசுலாம் மற்றும் பாகாய் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இவருடைய பெயர் எபிரேய மொழியின் ஊடாக ஒலிபெயராக "எலிசா" என்று உச்சரிக்கப்படுகின்றது.