தேசிய நெடுஞ்சாலை 720 (National Highway 720 (India)) பொதுவாக தே. நெ. 720 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 20-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 720 இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.[2]
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 720 ஒடிசா மாநிலத்தில் கேந்துசர், பசந்த்பூர், தியோபந்தா, பாகமுண்டா, பிராமணிபால், தனூர்ஜாய்பூர் மற்றும் துபுரி சக் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]