தேசிய நெடுஞ்சாலை 717B |
---|
தேசிய நெடுஞ்சாலை 717ஆ |
வழித்தடத் தகவல்கள் |
---|
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). |
நீளம்: | 42 km (26 mi) |
---|
முக்கிய சந்திப்புகள் |
---|
தெற்கு முடிவு: | ரெனாக் |
---|
வடக்கு முடிவு: | மென்லா, செராதாங் |
---|
அமைவிடம் |
---|
மாநிலங்கள்: | சிக்கிம் |
---|
|
---|
நெடுஞ்சாலை அமைப்பு |
---|
|
தேசிய நெடுஞ்சாலை 717ஆ, National Highway 717B (India)) பொதுவாக தே. நெ. 717ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை-717ஆ இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் இந்த நெடுஞ்சாலையை நிறுவிப் பராமரித்து வருகிறது. [2][4]
வழித்தடம்
தே. நெ. 717ஆ சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரெனாக், ரோங்லி, ஜுலுக், சுஜென்பேரி, மென்லா, செரத்தாங் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
- தே.நெ. 717A ரெனாக் அருகே முனையம்.[1]
- தே.நெ. 310 மென்லா அருகே, ஷெரத்தாங்.[1]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
---|
மாநிலங்கள் | | |
---|
துணைச்சாலைகள் | |
---|