தேசிய நெடுஞ்சாலை 353 (தே. நெ. 353)(National Highway 353 (India)) என்பது கோராயை கரியாருடன் இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு உந்துவண்டி சாலையாகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 353 இந்தியாவின் சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
கோரை அருகே தே. நெ. 53, மகாசமுந்த், பாக்பகாரா, நுவாபாடா, கரியார் அருகே தே. நெ. 59.