மைக்ரோசாப்ட் வின்டோஸ் என்டி குடும்பத்தில் முதலாவது பதிப்பே வின்டோஸ் என்டி 3.1 ஆகும். இது சேவர் மற்றும் டெஸ்க்டாப் இயங்குதளதிற்காக வெளியிடப்பட்டது. இதில் இரண்டு பதிப்புக்கள் வெளிவிடப்பட்டது ஒன்று வின்டோஸ் என்டி 3.1 மற்றையது வின்டோஸ் என்டி 3.1 அட்வான்ஸ் சேவர்.