வின்டோஸ் ஹோம் சேவர்வின்டோஸ் ஹோம் சேவர் கன்சோலின் திரைக்காட்சி |
ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
---|
உற்பத்தி வெளியீடு | 6 ஜூலை 2007 |
---|
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | WHS 1.0 / 6 ஜூலை 2007 |
---|
வின்டோஸ் ஹோம் சேவர் மைக்ரோசாப்டினால் வீட்டுவலையமைப்புக்களில் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். 7 ஜனவரி 2007 இல் நடந்த நுகர்வோர் இலத்திரனியற் கண்காட்சியில் பில்கேட்சினால் அறிவிக்கப்பட்ட இயங்குதளம் கோப்புக்களைப் பகிர்தல் தானியக்க முறையில் கோப்புக்களை ஆவணப்படுத்தல் மற்றும் தானியங்கி முறையில் கணினியை அணுகுதல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.[1][2] இது வின்டோஸ் சேவர் 2003 சேவைப் பொதி 2 ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஹோம் சேவர் 16 ஜூலை 2007 இல் வர்தகரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.[3]
உசாத்துணைகள்