தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு வட்டாரம்
வட்டாரம்
தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா
அடர்ந்த சிவப்பு மாநிலங்கள் வழமையாக தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வரையறுக்கப்படுகின்றன. இளம் சிவப்பு மாநிலங்கள் சில நேரங்களில் தென்கிழக்கு என குறிப்பிடப்படுகின்றன.
அடர்ந்த சிவப்பு மாநிலங்கள் வழமையாக தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வரையறுக்கப்படுகின்றன. இளம் சிவப்பு மாநிலங்கள் சில நேரங்களில் தென்கிழக்கு என குறிப்பிடப்படுகின்றன.
பரப்பளவு
 • மொத்தம்580,835 sq mi (15,04,360 km2)
 • நிலம்540,511 sq mi (13,99,920 km2)
 • நீர்40,324 sq mi (1,04,440 km2)  6.9%
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்8,74,38,243
 • அடர்த்தி150.5/sq mi (58.1/km2)
நேர வலயம்கிநேவ/நநேவ
 • கோடை (பசேநே)கிநேவ/நபவ

தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா (Southeastern United States) தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியும் கிழக்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியும் ஆகும். இதில் 12 மாநிலங்கள் அடங்கியுள்ளன.

மக்கள்தொகையியல்

தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா குறித்த அலுவல்முறையான ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வரையறை ஏதுமில்லை. இருப்பினும், அமெரிக்கப் புவியிலாளர் சங்கம் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா அலபாமா, புளோரிடா, ஜோர்ஜியா, கென்டக்கி, மிசிசிப்பி, வட கரொலைனா, தென் கரொலைனா, டென்னிசி, மேரிலாந்து, வர்ஜீனியா, மற்றும் மேற்கு வர்ஜீனியா உள்ளடக்கியதாக வரையறுத்துள்ளது.[1] சில நேரங்களில் ஆர்கன்சாவும் லூசியானாவும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!