திப்ரா மோதா கட்சி

திப்ரா மோதா கட்சி
சுருக்கக்குறிTIPRA / TMP
தலைவர்பிரத்யோத் விக்கிரம் மாணிக்கியா பார்மன்
தலைவர்விஜய் குமார் ஹரங்கா
தலைவர்பிரத்யோத் விக்கிரம் மாணிக்கியா தேவ் பார்மன்
நிறுவனர்பிரத்யோத் விக்கிரம் மாணிக்கியா தேவ் பார்மன்[1]
குறிக்கோளுரை
  • Tiprasa Ayuk Lokthung
  • Swkang Dopha Ulobo Dopha
  • Puila Jati Ulobo Jati
  • Pal hinkhe Sal
  • Chini Ha Chini Naikolphang
தொடக்கம்2019
தலைமையகம்மாணிக்கிய அரச குல அரண்மனை, அகர்தலா, திரிபுரா, 799001
மாணவர் அமைப்புதிப்ரா பூர்வகுடி மாணவர்கள் கூட்டமைப்பு
இளைஞர் அமைப்புதிப்ரா இளைஞர் கூட்டமைப்பு
பெண்கள் அமைப்புதிப்ரா மகளிர் கூட்டமைப்பு
கொள்கைதனி திப்ராலாந்து மாநிலம், திரிபுரி தேசியம்[2]
அகண்ட திப்ராலாந்து[2]
தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு ஆதரவு
நிறங்கள்        
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(திரிபுரா சட்டமன்றம்)
13 / 60
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு)
18 / 30
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
Unofficial flag of Tripura.png
இந்தியா அரசியல்

திப்ரா மோதா கட்சி அல்லது திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி (Tipraha Indigenous Progressive Regional Alliance (சுருக்கமாக: TIPRA) வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வாழும் பூர்வகுடி மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான அரசியல் கட்சியாகும் . கூட்டமைப்ப்பாகும்.[3][4][5] இதன் நிறுவனத் தலைவர் கீர்த்தி பிரத்யோத் தேவ் பார்மன்[6][7] மற்றும் தலைவர் விஜய் குமார் ரங்காவ் ஆவார்.

தேர்தல் வரலாறு

28 நவம்பர் 2021ல் நடைபெற்ற 28 திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுக்களுக்கான தேர்தலில் இக்கட்சி 16 மாவட்ட தன்னாட்சி குழுக்களையும், இதன் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 2 மாவட்டக் குழுக்களையும் கைப்பற்றியது. [8]

தேசியக் கட்சிகளுடன் கூட்டணியின்றி போட்டியிட்ட இக்கட்சி இந்தியப் பொதுவுடமை கட்சிகளின் திரிபுரா இடது முன்னணியை வீழ்த்தி சாதனை படைத்தது.[9]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில்

இக்கட்சி முதன்முதலாக 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து 42 தொகுதிகளில் போட்டியிட்டு 13 தொகுதிகளைக் கைப்பற்றி, திரிபுராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.[10]

மேற்கோள்கள்

  1. Ali, Syed Sajjad (29 March 2021). "IPFT puts pet Tipraland demand on the backburner" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/ipft-puts-pet-tipraland-demand-on-the-backburner/article34185757.ece. 
  2. 2.0 2.1 Colney, Kimi. ""We want self-rule": Pradyot Debbarma on his party's victory in Tripura tribal council polls". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
  3. Ch; P, an; ay (2019-12-25). "Tripura royal scion Pradyot forms new social organisation 'TIPRA'". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
  4. "Tipra wins Tripura council polls". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
  5. Deb, Debraj (20 February 2021). "Tripura: 2 tribal parties merge with Pradyot-led front" (in en). The Indian Express. https://indianexpress.com/article/india/tripura-2-tribal-parties-merge-with-pradyot-led-front-7196286/. 
  6. "Tripura Royal scion launches 'apolitical' outfit to protect tribal rights" (in en). www.telegraphindia.com. https://www.telegraphindia.com/india/tripura-royal-scion-kirit-pradyot-kishore-manikya-deb-barman-launches-apolitical-organisation-tipra-to-protect-tribal-rights/cid/1730174. பார்த்த நாள்: 1 June 2020. 
  7. Deb Barman, Priyanka (4 October 2020). "Tripura royal scion forges alliance with indigenous parties to work on NRC, CAA, empowerment" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/cities/tripura-royal-scion-forges-alliance-with-indigenous-parties-to-work-on-nrc-caa-empowerment/story-XqTqnmyjKNnr60WCa0qiDI.html. 
  8. Ali, Syed Sajjad (10 April 2021). "Big win for TIPRA in Tripura ADC election". The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/big-win-for-tipra-in-tripura-tribal-council-election/article34291128.ece/amp/. 
  9. Umanand, Jaiswal (11 April 2021). "Tipra wins Tripura council polls". The Telegraph. https://www.telegraphindia.com/north-east/tipra-wins-tripura-council-elections/cid/1812189. 
  10. திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி; 2ம் இடத்தில் திப்ரா மோதா கட்சி: சிபிஎம்க்கு பின்னடைவு

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!