மணிப்பூர் மக்கள் கட்சி

மணிப்பூர் மக்கள் கட்சி
Manipur People's Party
சுருக்கக்குறிMPP
தலைவர்சாம்ஜெய்
தலைவர்சாம்ஜெய்
தொடக்கம்26 திசம்பர் 1968 (55 ஆண்டுகள் முன்னர்) (1968-12-26)
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
தலைமையகம்மக்கள் சாலை, இம்பால், -795001, மணிப்பூர்
கொள்கைபிராந்திய மேம்பாடு
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
இ.தே.ஆ நிலைபதிவுபெற்றது, அங்கீகரிக்கப்படாதது
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
0 / 60
தேர்தல் சின்னம்
[1]
இந்தியா அரசியல்

மணிப்பூர் மக்கள் கட்சி (Manipur Peoples Party) என்பது இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். மணிப்பூர் மக்கள் கட்சி 26 திசம்பர் 1968-ல் இந்திய தேசிய காங்கிரசின் அதிருப்தியாளர்களால் நிறுவப்பட்டது. பிப்ரவரி 2007 மணிப்பூர் மாநிலத் தேர்தலில், இக்கட்சி 60 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களைப் பெற்றது.[1]

தற்போது இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (இந்தியா) ஆதரித்த வடகிழக்கு அரசியல் கட்சிகளைக் கொண்ட வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணியின் ஒரு பகுதியாகும்.

முதல்வர்கள் பட்டியல்

எண்[a] பெயர் தொகுதி பதவிக்காலம் அலுவலகத்தில் இருந்த நாட்கள்
3 முகமது அலிமுதீன் லிலாங் 23 மார்ச் 1972 27 மார்ச் 1973 1 ஆண்டு, 4 நாட்கள் 
(3) 4 மார்ச் 1974 9 சூலை 1974 0 ஆண்டுகள், 127 நாட்கள்
8 ராஜ் குமார் ரன்பீர் சிங் கெய்ஷாம்தாங் 23 பிப்ரவரி 1990 6 சனவரி 1992 1 ஆண்டு, 317 நாட்கள்

மேலும் பார்க்கவும்

  • இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகள்
  • ஓ. ஜாய் சிங்

குறிப்பு

  1. A number inside brackets indicates that the incumbent has previously held office.

மேற்கோள்கள்

  1. "Allotment of Reserved Symbol to Manipur Peoples Party under Para 10A -General Election to Lok Sabha, 2019 Manipur, dt 29.03.2019 - Lok Sabha & Assembly Elections". இந்தியத் தேர்தல் ஆணையம். 29 March 2019. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!