சேபா (ஆங்கிலம்: Saba; ஒலிப்பு: /ˈseɪbə/) கரிபியன் நெதர்லாந்தின் மிகச்சிறிய விசேட மாநகரப் பிரதேசமான ஒரு தீவு ஆகும்.[3] இதன் பெரும்பாலான பகுதி மவுண்ட் சீனரி எரிமலை (உயரம் 877மீ.) ஆகும். நெதர்லாந்து இராச்சியத்தின் மிக உயர்ந்த பிர்தேசம் இதுவாகும்.
{{cite web}}