நெதர்லாந்து அண்டிலிசு

நெதர்லாந்து அண்டிலிசு
1954–2010
கொடி of நெதர்லாந்து அண்டிலிசின்
கொடி
சின்னம் of நெதர்லாந்து அண்டிலிசின்
சின்னம்
குறிக்கோள்: இலத்தீன்: Libertate unanimus
("விடுதலை மூலம் இணைப்பு")
நாட்டுப்பண்: Het Wilhelmus (1954-1964)
Tera di Solo y suave biento (1964-2000)
தலைப்பில்லாத பண் (2000-2010)
நெதர்லாந்து அண்டிலிசின்அமைவிடம்
நிலைநெதர்லாந்து இராச்சியத்தின் முன்னாள் நாடு
தலைநகரம்விலெம்ஸ்டட்
பேசப்படும் மொழிகள்டச்சு, ஆங்கிலம், பப்பியாமெந்தோ[1]
மக்கள்டச்சு அண்டிலியர்
அரசாங்கம்மன்னராட்சி
அரசி 
• 1954-1980
ஜூலியானா
• 1980-2010
பீட்ரிக்சு
• 1951-1956
தெயுன் துரூக்கென்
• 1962-1970
கோலா டெப்ரோ
• 1983-1990
ரெனே ரோமர்
• 2002-2010
பிரிட்சு கோஜிடிராக்
சட்டமன்றம்நெதர்லாந்து அண்டிலிசுவின் பொறுப்பாளர்கள்
வரலாறு 
• தொடக்கம்
15 திசம்பர் 1954
• அருபாவில் இருந்து விலகல்
1 சனவரி 1986
• நெதர்லாந்து அண்டிலிசு கலைப்பு
10 அக்டோபர் 2010
பரப்பு
2001800 km2 (310 sq mi)
மக்கள் தொகை
• 2001
175653
நாணயம்நெதர்லாந்து அண்டிலிய கில்டர்
அழைப்புக்குறி599
இணையக் குறி.an
முந்தையது
பின்னையது
[[குராசோ மற்றும் சார்புகள்]]
அருபா
குராசோ
புனித மார்ட்டின்
கரிபியன் நெதர்லாந்துகள்

நெதர்லாந்து அண்டிலிசு (Netherlands Antilles) முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசுவில் அமைந்துள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் முன்னாள் சுயாட்சிப் பகுதியாகும். 2010 ஆம் ஆண்டில் இது கலைக்கப்பட்டிருந்தாலும், இத்தீவுகள் தொடர்ந்து நெதர்லாந்து இராச்சியத்தின் கீழ் வேறு சட்டபூர்வ நிலையில் இருந்து வருகிறது. தற்போது இவை டச்சு கரிபியன் தீவுகள் என அழைக்கப்படுகின்றன.

இம்மண்டலத்தில் இரண்டு தீவுக்குழுமங்கள் காணப்படுகின்றன: குராசோ, பொனைரே தீவுகள் வெனிசுலா கரைக்கு அப்பாலும் செயிண்ட் எசுடேசசு (Sint Eustatius), சபா (Saba),செயிண்ட் மார்டென் (Sint Maarten) தீவுகள் கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பொருளாதாரம் உல்லாசப்பிரயாணக் கைத்தொழிலில் தங்கியுள்ளது. நெதர்லாந்து அண்டிலிசுவின் 5 தீவுகளும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக இல்லாமால் நெதர்லாந்து இராச்சியத்துள் தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ளன.

மூலம்

  1. "Landsverordening officiële talen". wetten.nl. 28 March 2007. பார்க்கப்பட்ட நாள் 5 January 2011.


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!