சின்டு மார்தின்

சின்டு மார்த்தின்
கொடி of சின்ட் மார்த்தென்
கொடி
சின்னம் of சின்ட் மார்த்தென்
சின்னம்
குறிக்கோள்: "செம்பர் புரோகிரெடியன்சு" (இலத்தீன்)
"எப்போதும் முன்னேறுகின்றது"
நாட்டுப்பண்: ஓ இசுவீட் செயின்ட் மார்டின்சு லாண்டு
அமைவிடம்: சின்டு மார்தின்  (சிவப்பில் வட்டமிடப்பட்டுள்ளது) in கரிபியனில்  (இளம் மஞ்சள்)
அமைவிடம்: சின்டு மார்தின்  (சிவப்பில் வட்டமிடப்பட்டுள்ளது)

in கரிபியனில்  (இளம் மஞ்சள்)

செயின்ட் மார்ட்டின் தீவின் தென்பாதியில் சின்ட் மார்த்தென் அமைந்துள்ளது.
செயின்ட் மார்ட்டின் தீவின் தென்பாதியில்
சின்ட் மார்த்தென் அமைந்துள்ளது.
தலைநகரம்பிலிப்சுபர்கு
பெரிய நகர்லோயர் பிரின்சுசு குவார்ட்டர்
ஆட்சி மொழி(கள்) பிரான்சியம்
மக்கள்செயின்ட். மார்ட்டெனர்
இறையாண்மை நாடு நெதர்லாந்து
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சி கீழான ஒற்றை நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி
• அரசர்
வில்லெம்-அலெக்சாண்டர்
• ஆளுநர்
யூஜின் ஆலிடே
• பிரதமர்
சாரா வெஸ்காட்-வில்லியம்சு
தன்னாட்சி நெதர்லாந்து இராச்சியத்தினுள்
• நிறுவல்
10 அக்டோபர் 2010 (நெதர்லாந்து அண்டிலிசு கலைத்தல்)
பரப்பு
• மொத்தம்
34 km2 (13 sq mi)
• நீர் (%)
விட்டுவிடத்தக்க அளவில்
மக்கள் தொகை
• 2010 மதிப்பிடு
37,429 (214ஆவது)
• அடர்த்தி
1,100/km2 (2,849.0/sq mi) (10ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
$400 million
• தலைவிகிதம்
$11,400
நாணயம்நெதர்லாந்து அண்டிலிசு கில்டர் (ANG)
நேர வலயம்ஒ.அ.நே−4 (அத்திலாந்திக்கு சீர்நேரம்)
வாகனம் செலுத்தல்right
அழைப்புக்குறி+1 721[2]
இணையக் குறி
  1. படிப்படியாக விலக்கப்படும்.
  2. நியமிக்கப்பட்டது

சின்டு மார்தின் (Sint Maarten) நெதர்லாந்து இராச்சியத்தின் உள்ளடங்கிய நாடு ஆகும். இது கரிபியத் தீவான செயின்ட் மார்ட்டினின் தெற்குப் பாதியில் அமைந்துள்ளது; வடக்குப் பாதி பிரான்சின் கடல்கடந்த ஆட்பகுதியாக உள்ளது. இதன் தலைநகரம் பிலிப்சுபர்கு ஆகும். 34km2 பரப்பளவில் இதன் மக்கள்தொகை 37,000 ஆக உள்ளது.

அக்டோபர் 10, 2010க்கு முன்னர் இது நெதர்லாந்து அண்டிலிசின் ஐந்து தீவு ஆட்பகுதிகளில் ஒன்றாக இருந்தது.

மேற் சான்றுகள்

  1. According to Art. 1 para 2. Constitution of Sint Maarten பரணிடப்பட்டது 2014-03-10 at the வந்தவழி இயந்திரம்: "The official languages are Dutch and English"
  2. Sint Maarten joined the North American Numbering Plan on 30 September 2011; it previously shared the country code +599 with Curaçao and the Caribbean Netherlands."PL-423: Updated Information - Introduction of NPA 721 (Sint Maarten)". North American Numbering Plan Administration. 2011-07-27. Archived from the original (PDF) on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2011-07-29. Permissive dialing, allowing the use of +599, will be in place until 30 September 2012.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!