முதலாம் இராமேசசு (Menpehtyre Ramesses I or Ramses) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1292–1290 அல்லது கிமு 1295–1294 வரை ஆன்டார் [2].[3] இவரது மகன் முதலாம் சேத்தி மற்றும் பேரன் இரண்டாம் இராமேசசு புகழ் பெற்றவர்கள் ஆவார். [4]
{{cite book}}
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!