எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் (Twenty-first Dynasty of Egypt orDynasty XXI, 21st Dynasty or Dynasty 21) மூன்றாம் இடைநிலைக் காலத்தின் துவக்கத்தில்[1]பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சம் ஆகும்.
[2] இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தை கிமு 1069 முதல் கிமு 945 முடிய 124 ஆண்டுகள் ஆண்டனர்.[3] இவ்வம்சத்தினரின் தலைநகரமாக கீழ் எகிப்தின்தனீஸ் நகரம் இருந்தது.