முதலாம் அக்மோஸ்

முதலாம் அக்மோஸ்
அனதோ [1] அமாசிஸ்[2]
உடைந்த முதலாம் அக்மோசின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1549–1524
25 ஆண்டுகள் & 4 மாதங்கள், எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்காமோஸ் (மேல் எகிப்து), காமுடி (கீழ் எகிப்து)
பின்னவர்முதலாம் அமென்கோதேப்
துணைவி(யர்)நெபர்தாரி, சித்காமோஸ், ஹெனுத்தாமெகூ, கஸ்மூத், தேன்தாபி
பிள்ளைகள்அக்மோஸ்-மெரிதாமூன்,
அக்மோஸ்-சிதாமூன்
அக்மோஸ்-அன்க்
முதலாம் அமென்கோதேப்
ராமோஸ்
தந்தைசெக்கியுனெரென்ரி தவோ
தாய்முதலாம் அக்ஹோதேப்
இறப்புகுன்ய் 1525
அடக்கம்அபிதோஸ்
நினைவுச் சின்னங்கள்ஆவரிஸ் நகர அரண்மனை, அமூன் கோவில் கர்னாக், மொன்து கோயில், ஹெர்மொன்திஸ்
முதலாம் அக்மோசின் மம்மியின் தலை

முதலாம் அக்மோஸ் அல்லது அக்மோஸ் I (Ahmose I) எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு புது இராச்சியத்தை கிமு 1549 முதல் கிமு 1524 முடிய 25 ஆண்டுகள் ஆண்டார். இவரது தந்தை காமோஸ் 17-ஆம் வம்ச மன்னர் ஆவார். இவரது பாட்டனார் ஆட்சிக் காலத்தில் தீபை நகரத்தில் 15-ஆம் வம்சத்து ஐக்சோஸ் இன பிலிஸ்தியர்கள் செய்த கலகத்தை அடக்கியவர்.

முதலாம் அக்மோஸ் ஏழு வயது இருக்கும் போது, அவரது தந்தை செக்கியுனெரென்ரி தவோ கொல்லப்பட்டார்[5] மற்றும் இவரின் பத்து வயதில் உடன் பிற்ந்த சகோதரனும் இறந்தார். எனவே அக்மோஸ் எகிப்தின் பார்வோனாக முடிசூடினார்.[6]

அக்மோஸ் ஆட்சியில் கீழ் எகிப்தை ஆண்ட 15-ஆம் வம்சத்தவர்களான பிலிஸ்திய ஐக்சோஸ் மக்களை நைல் நதி வடிநிலத்திலிருந்து விரட்டியடித்து, கீழ் எகிப்தை, மேல் எகிப்துடன் இணைத்தார். மேலும் தெற்கு எகிப்திற்கு தெற்கில் உள்ள நூபியா மற்றும் சினாய் தீபகற்பம் அருகே உள்ள கானானிய பகுதிகளை கைப்பற்றினார். [6]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

ஆதாரநூற்பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ahmose I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!