பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் (ஆங்கிலம்:Philipp Eduard Anton von Lenard, பிறப்பு:7 சூன் 1862, இறப்பு:20 மே 1947) செருமானிய இயற்பியலறிஞர் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுயினை 1905 இல் வென்றவர். எதிர்முனைக் கதிர்கள் மற்றும் அவற்றின் இயல்புகள சார்பான ஆராய்ச்சியிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. யூத எதிர்ப்புக் கொள்கையினைக் கடைப்பிடித்தார். 1920களில் நாசிசம் மற்றும் இட்லர் இற்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்யின் இயற்பியல் பங்களிப்புகளை "யூதர்கள் இயற்பியல்" என்று கூறினார்.
{{cite book}}
{{cite web}}