பிரான்க் வில்செக் (பிறப்பு மே 15,1951) ஒரு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் ஹக் டேவிட் பொலிட்ஸர் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில்(Quantum chromodynamics) அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது.[2]