தேசிய நெடுஞ்சாலை 338 (National Highway 338 (India), பொதுவாக தே. நெ. 338 எனக் குறிப்பிடப்படுவது. இது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 38-ன் இரண்டாம் பாதையாகும்.[2]
தே. நெ. 338 தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூருடன் இணைக்கிறது.[1][2]