Share to: share facebook share twitter share wa share telegram print page

லேவி

லேவி ஓவியம், ஒல்லாந்து ஏ. 1590

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, லேவி (ஆங்கிலம்: Levi, /ˈlv/, லீவை, எபிரேயம்: לֵּוִי‎; அர்த்தம்: இணைத்தல்) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூன்றாவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய லேவி கோத்திரத்தின் (லேவியர்) தந்தையாவார். குறிப்பிட்ட சமய மற்றும் அரசியல் செயற்பாடுகள் லேவியருக்கு என ஒதுக்கப்பட்டடுள்ளன. யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் லேவி என்பது குரு எனும் அர்த்தம் உள்ளதென்கிறது. சில அறிஞர்கள் "லேவி" குரு என்பதற்கான பொதுச் சொல் எனவும், அது பரம்பரையுடன் தொடர்புபட்டதல்ல எனக் கருதுகிறார்கள். குரு மூலம் மற்றும் மோசேயின் ஆசி என்பவற்றில் குருக்களின் குலத்தை விளக்க லேவி என்பது குலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.[1]

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[2]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

  1. "Levi, Tribe of, Jewish Encyclopedia
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya