ராபின் ரைட்

ராபின் ரைட்
Robin Wright
பிறப்புராபின் கேய்ல் ரைட்
Robin Gayle Wright

ஏப்ரல் 8, 1966 (1966-04-08) (அகவை 58)
டாலஸ், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்ராபின் ரைட் பென்
பணிநடிகை, இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1983–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
டேன் விதர்சுபூன்
(தி. 1986; விவாகரத்து 1988)

சான் பென்
(தி. 1996; விவாகரத்து 2010)

கிளெமண்ட் கிரவுடெட் (தி. 2018)
பிள்ளைகள்2
உறவினர்கள்சார்லி ரைட் (உறவினர்)

ராபின் கேய்ல் ரைட் (Robin Gayle Wright)[1] (பிறப்பு ஏப்ரல் 8, 1966) அமெரிக்க நடிகை மற்றும் இயக்குநர் ஆவார். எட்டுமுறை எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் சாட்டில்லைட் விருதினை வென்றுள்ளார்.

பாரஸ்ட் கம்ப் (1994), அன்பிரேக்கபில் (2000), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் வொண்டர் வுமன் 1984 (2020) ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Robin Wright Penn
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!