யசோதரைகவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன் ஆவான்.
இது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம்