தானம் (தேவநாகரி: दान) என்ற சொல் சமசுகிருதம் மற்றும் பாளி மொழி சொல்லாகும். இது தமிழ் மொழியில் 'ஈகை' எனும் சொல்லால் குறிப்பிடப்படுறது. இந்திய தத்துவங்களில் தர்மம் செய்தல் எனப்படுகிறது.[1][2][3]
'தான்' என்ற வார்த்தை மருவி 'தானம்' என்ற உச்சரிப்பாக மாறியது.[4]
இது துன்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கோ தேவையுள்ள ஒரு நபருக்கோ கொடையாக கொடுப்பதை குறிக்கிறது.[5]
ஒருவன் சமுதாயத்தில் பலருக்கும் செய்யும் கொடை மற்றும் சமுதாய மேம்பாடுக்கான செயலை குறிக்கிறது.
வரலாற்று பதிவுகளின் படி,வேத காலம் தொட்டு தானம் என்பது இந்திய மரபுகளில் ஒரு பழங்கால நடைமுறை ஆகும்.
இலக்கியம்
பண்டைய தமிழ் நூலான திருக்குறளில்,அதிகாரம் 22 ஒப்புரவறிதல், மற்றும் அதிகாரம் 23 ஈகை என்ற இரு அதிகாரத்திலும் தானம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.[6]
இந்து மதம்
தானம் (சமசுகிருதம்: दान) என்பது பெரும்பாலும் நன்கொடை மற்றும் தொண்டு செய்வதை குறிக்கிறது.
இந்துக்களின் மத சடங்களின் போதும் திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் பல்வேறு சூழல்களிலும் தானம் செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர்.
பெளத்தம்
சமண மதம்
சீக்கியம்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
↑Shah et al (2013), Soulful Corporations: A Values-Based Perspective on Corporate Social Responsibility, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-8132212744, page 125, Quote: "The concept of Daana (charity) dates back to the Vedic period. The Rig Veda enjoins charity as a duty and responsibility of every citizen."
↑Christopher Key Chapple, The Bhagavad Gita: Twenty-fifth–Anniversary Edition, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1438428420, pages 634-661