அருகதர் (Arhat or Arahant) என்பதற்கு ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy)[1] அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாதபௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது.[1][2]புத்தத்தன்மை அடையாத, ஆனால் போதிசத்துவ நிலையை அடைந்த பௌத்த பிக்கு அருகதர் என்று அழைக்கப்படுகிறார்.[2][1][3]
பௌத்த சமயத்தில் புத்தத்தன்மை அடைதற்கான ஆன்மீக முன்னேற்றத்தின் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு போதிசத்துவர், அருகதர் போன்ற பட்டப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[4][5]
Rhie, Marylin; Thurman, Robert (1991), Wisdom And Compassion: The Sacred Art of Tibet, new York: Harry N. Abrams (with 3 institutions), பன்னாட்டுத் தரப்புத்தக எண்0810925265{{citation}}: Invalid |ref=harv (help)
Warder, A.K. (2000), Indian Buddhism, Delhi: Motilal Banarsidass Publishers {{citation}}: Invalid |ref=harv (help)