பெங்களூர் ஊரகம் மக்களவைத் தொகுதி (கன்னடம்:ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮಾಂತರ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) என்பது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
இது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள சட்டசபைத் தொகுதிகள், முன்னர் கனகபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2][3]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கர்நாடகம் மாநிலம்:
- 1977: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1980: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1984: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1989: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1991: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 1996: எச். டி. குமாரசுவாமி, ஜனதா தளம்
- 1998: எம். சினிவாஸ், பாரதிய ஜனதா கட்சி
- 1999: எம். வி. சந்த்ரசேகரா மூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு
- 2002: எச். டி. தேவ கவுடா, ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
- 2004: தேசாஷ்வினி சிறிரமேஷ், இந்திய தேசிய காங்கிரசு
தேர்தல் முடிவுகள்
பொதுத் தேர்தல் - 1998
பொதுத் தேர்தல் 2009
இடைத் தேர்தல் 2013
பொதுத் தேர்தல் 2014
ஆதாரங்கள்
வெளியிணைப்பு