புலிப்பேரினம்
புலிப்பேரினம் Panthera [ 1] புதைப்படிவ காலம்:Late Miocene - Recent, 5.95–0 Ma
புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Pantherinae
பேரினம்:
Panthera
Oken, 1816
மாதிரி இனம்
Panthera pardus L. 1758
புலிப்பேரினம் (Panthera ) என்பது பூனைக் குடும்பத்திலுள்ள ஓர் பேரினம். அதனை செருமனிய இயற்கையாளர் ஒக்சன் முதன் முதலில் 1816 இல் விபரித்தார்.[ 2] 1916 இல் பிரித்தானிய வகைப்பாட்டியலார் போகொக் நரம்பு மண்டல வேதியற்படி இவ்வகைப்பாட்டை மீள்பார்வை செய்து புலி , சிங்கம் , சிறுத்தைப்புலி , சிறுத்தை ஆகியவற்றை இவ்வினத்தினுள் உள்வாங்கினார்.[ 3] மரபணுவியல் ஆய்வு பெறுபேறு பனிச்சிறுத்தையும் இப்பேரினத்தைச் சார்ந்தது என சுட்டிக்காட்ட, 2008 இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அவ்வகைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.[ 4]
சிற்றினங்கள்
புலிப் பேரினம் பாந்தெரா பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[ 1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press , 2 vols. (2142 pp.). pp. 546–548. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0 . ; CS1 maint: multiple names: editors list (link )
↑ Oken, L. (1816). Lehrbuch der Zoologie , 2. Abtheilung . August Schmid & Comp., Jena.
↑ Pocock, R. I. (1916). The Classification and Generic Nomenclature of F. uncia and its Allies . The Annals and Magazine of Natural History: zoology, botany, and geology. Series 8, Volume XVIII: 314–316.
↑ Jackson, R., Mallon, D., McCarthy, T., Chundaway, R. A., Habib, B. (2008). "Panthera uncia" . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2 . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் . CS1 maint: multiple names: authors list (link )
↑ Luo, S.J., Kim, J.H., Johnson, W.E., Walt Jvd, Martenson, J. (2004). "Phylogeography and Genetic Ancestry of Tigers (Panthera tigris)" . PLoS Biol 2 (12): e442. doi :10.1371/journal.pbio.0020442 . பப்மெட் :15583716 .
↑ Jackson, P., Nowell, K. (2008). "Panthera tigris ssp. virgata" . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2 . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் . CS1 maint: multiple names: authors list (link )
↑ Jackson, P. Nowell, K. (2008). "Panthera tigris ssp. balica" . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2 . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் . CS1 maint: multiple names: authors list (link )
↑ Jackson, P., Nowell, K. (2008). "Panthera tigris ssp. sondaica" . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2 . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் . CS1 maint: multiple names: authors list (link )
↑ Hooijer, D. A. (1947). Pleistocene remains of Panthera tigris ( L. ) subspecies from Wanhsien, Szechwan, China, compared with fossil and recent tigers from other localities பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம் . American Museum Novitates no. 1346.
↑ Brongersma, L. D. (1935). "Notes on some recent and fossil cats, chiefly from the Malay Archipelago". Zoologische Mededelingen 18: 1–89.
↑ 11.0 11.1 Barnett, R., Yamaguchi, N., Barnes, I., Cooper, A. (2006). "Lost populations and preserving genetic diversity in the lion Panthera leo : Implications for its ex situ conservation" . Conservation Genetics 7 (4): 507–514. doi :10.1007/s10592-005-9062-0 . http://www.dur.ac.uk/greger.larson/DEADlab/Publications_files/Barnett_ConsGenBarbary.pdf . பார்த்த நாள்: 2015-10-01 .
↑ Manamendra-Arachchi, K., Pethiyagoda, R., Dissanayake, R., Meegaskumbura, M. (2005). A second extinct big cat from the late Quaternary of Sri Lanka பரணிடப்பட்டது 2007-08-07 at the வந்தவழி இயந்திரம் . The Raffles Bulletin of Zoology, Supplement 12: 423–434.
↑ Tchernov, E.; Tsoukala, E. (1997). "Middle Pleistocene (early Toringian) carnivore remains from northern Israel". Quaternary Research 48 : 122–136. doi :10.1006/qres.1997.1901 .
↑ 14.0 14.1 Harington, C. R. (1996). Pleistocene mammals of the Yukon Territory . Ph.D. dissertation, University of Alberta, Edmonton.
↑ Nowell, K. and Jackson, P., ed. (1996). "Panthera Onca ". Wild Cats. Status Survey and Conservation Action Plan (PDF) . Gland, Switzerland: IUCN/SSC Cat Specialist Group. IUCN. pp. 118–122. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04 . {{cite book }}
: CS1 maint: multiple names: editors list (link )
↑ Khorozyan, I. . (2008). "Panthera pardus ssp. saxicolor" . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.1 . பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் .
↑ Johnson, W.E.; Eizirik, E.; Pecon-Slattery, J.; Murphy, W.J.; Antunes, A.; Teeling, E.; O'Brien, S.J. (2006). "The Late Miocene radiation of modern Felidae: A genetic assessment" . Science 311 (5757): 73–77. doi :10.1126/science.1122277 . பப்மெட் :16400146 . Bibcode: 2006Sci...311...73J . https://zenodo.org/record/1230866 .