இனப் பாதுகாப்புச் சபை, சர்வதேச பறவைப் பாதுகாப்பு, இயற்கை உதவி, தாவரவியல் பூங்காக்களுக்கான பாதுகாப்பு நிறுவனம், றோயல் தாவரவியல் பூங்காக்கள், டெக்ஸாஸ் A&M பல்கலைக்கழகம், ரோம சேபியன்ஸா பல்கலைக்கழகம், லண்டன் விலங்கியல் சங்கம்
செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் (Red list) என்பது ஒரு உயிரியல்இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன:[1][2][3]