தோடி

தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கருநாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1] இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.[2]

இலக்கணம்

தோடி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி1
  • நேத்ர என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம்.
  • கடபயாதி திட்டத்தின் படி ஹனுமத்தோடி என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி1) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்

  • விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். பக்திச்சுவையுள்ளது.
  • ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் சுத்த தோடி என்று பெயர்.
  • பஞ்சம நீக்கத்துடன் (வர்ஜதுடன்) கூடிய ஜண்டை (இரட்டைச்) சுரக்கோர்வைகளும், தாட்டுச் சுரக்கோர்வைகளும் இந்த இராகத்தின் வடிவத்தைக் காட்டுகின்றன.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் பவப்பிரியா (44) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28), நடபைரவி (20), சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன (மூர்ச்சனாகாரக மேளம்).
  • 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோடி சீதாராமய்யர் இந்த இராகத்தை 8 நாட்களாக பாடினார் என சொல்லப்படுகிறது.

ஜன்ய இராகங்கள்

ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள் இவை.

தமிழ்ப்பாட்டு

இந்த இராகத்தில் அமைந்த தமிழ்பாட்டு ஒன்று கீழேத் தரப்படுகிறது. இதனை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.

இராகம்:தோடி தாளம்:ரூபகம்

பல்லவி

திருமுடி சூட்டிடுவோம்

தெய்வத் தமிழ்மொழிக்கு (திரு)

அநுபல்லவி

வருமொழிஎவர்க்கும் வாரிக்கொடுத்துதவி

வண்மைமிகுந்த்தமிழ் உண்மைஉலகறிய (திரு)

சரணங்கள்

பெற்றவளை இழந்து மற்றவரைத் தொழுத

பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை

உற்றஅரசிழந்துஉரிமை பெருமை குன்றி

உள்ளம்வருந்தின தால்பிள்ளைகள் சீர்குலைந்தோம் (திரு)


அன்னையை மீட்டும்அவள் அரியனை மீதிருத்தி

அகலம் முழுவதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்

முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று

முத்தமிழ்ச் செலவியவள சித்தம் குளிர்ந்திடவே (திரு)


தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு

தாரணி தன்னில்நம்மை யாரினிமேல் இகழ்வார்

நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல

நூலும்கலைக ளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம் (திரு)

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்[3]
கீதம் கலைமகளே பெரியசாமி தூரன் ரூபகம்
பதம் தாயே யசோதா உந்தன் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஆதி
வர்ணம் கனகாங்கி பல்லவி கோபாலய்யர் அட
சுரஜதி ராவேஹிமகிரி சியாமா சாஸ்திரிகள் ஆதி
கிருதி கமலாம்பிகே முத்துசாமி தீட்சிதர் ரூபகம்
கிருதி நீ வண்டி தெய்வமு தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி எந்துகு தயராதுரா தியாகராஜ சுவாமிகள் த்ரிபுட
கிருதி கார்த்திகேய காங்கேய பாபநாசம் சிவன் ஆதி
கிருதி கடைக்கண்நோக்கி பாபநாசம் சிவன் ஆதி
கிருதி ஆனந்த நடேசா ராமஸ்வாமி சிவன் ரூபகம்
கிருதி எந்நேரமும் ஒருகாலை மாரிமுத்தாப் பிள்ளை ஆதி
அஷ்டபதி ஸஞ்சரத தரஸூத ஜெயதேவர் ஆதி

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

வெளியிணைப்புகள்

  • Raga Thodi - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி

Read other articles:

إمبراطورية المغول ᠶᠡᠬᠡ ᠮᠣᠩᠭᠣᠯ ᠤᠶᠯᠤᠰ إمبراطورية المغول إمبراطورية 1206 – 1368       إمبراطورية المغولرسم معاصر للرايات البيضاء التسعة التمدد الجغرافي للمغول عاصمة قراقورم، خان بالق (وهو الاسم القديم لبكين) وزانادو[معلومة 1] نظام الحكم غير محدّد نظام الح

On the TownPoster filmSutradara Gene Kelly Stanley Donen Produser Arthur Freed Roger Edens Ditulis oleh Adolph Green Betty Comden SkenarioAdolph GreenBetty ComdenBerdasarkanOn the Townoleh Adolph Green dan Betty ComdenPemeranGene KellyFrank SinatraAnn MillerBetty GarrettPenata musikLeonard BernsteinRoger EdensAdolph GreenBetty ComdenConrad Salinger (Uncredited)SinematograferHarold RossonPenyuntingRalph E. WintersDistributorMetro-Goldwyn-MayerTanggal rilis 08 Desember 1949 (1949-12-...

Jamaican hurdler Roxroy CatoCato in 2015Personal informationBorn (1988-01-05) January 5, 1988 (age 35)Height1.83 m (6 ft 0 in)Weight77 kg (170 lb)SportCountry JamaicaSportAthleticsEvent(s)400m HurdlesCollege teamLincoln UniversitySt. Augustine's University Medal record Men's athletics Central American and Caribbean Games 2010 Mayagüez 4x400 m relay 2010 Mayagüez 400 m hurdles Pan American Games 2015 Toronto 400 m hurdles Roxroy Cato (born 5 January 1988, S...

 Історія Італії Стародавній світ Доісторична Італія Етруски (XII—–VI ст. до н.е.) Велика Греція (VIII—–VII ст. до н.е.) Стародавній Рим (VIII ст. до н.е. — V ст. н.е.) Остготське королівство (V—VI ст.)Середньовіччя Середньовічна Італія Італія під владою Візантії (VI—VIII ст.) Лангобардс...

Den här artikeln behöver fler eller bättre källhänvisningar för att kunna verifieras. (2017-08) Åtgärda genom att lägga till pålitliga källor (gärna som fotnoter). Uppgifter utan källhänvisning kan ifrågasättas och tas bort utan att det behöver diskuteras på diskussionssidan. Johanna I av Neapel Johanna I av Neapel. Illustration från Giovanni Boccaccios De mulieribus claris. Regeringstid 1343–1382 Företrädare Robert I av Neapel Efterträdare Karl III av Neapel Gemål An...

For related races, see 1902 United States gubernatorial elections. 1902 Vermont gubernatorial election ← 1900 September 2, 1902 (1902-09-02) 1904 →   Candidate John G. McCullough Percival W. Clement Felix W. McGettrick Party Republican Local Option Democratic Popular vote 31,864 28,201 7,364 Percentage 45.6% 40.3% 10.5% Governor before election William W. Stickney Republican Elected Governor John G. McCullough Republican Elections in Vermont Fede...

Dit is een overzicht van alle voetbalclubs die in het heden deelnemen aan het betaalde voetbal in Kroatië. De voetbalclubs zijn gesorteerd op divisie's. Vanaf het seizoen 2013/2014 spelen er 103 voetbalclubs in de eerste drie divisie's van het Kroatische voetbal, genaamd: 1. Hrvatska Nogometna Liga (ook wel bekend als Prva HNL; 10 clubs) 2. Hrvatska Nogometna Liga (ook wel bekend als Druga HNL; 12 clubs) 3. Hrvatska Nogometna Liga (ook wel bekend als Treća HNL; 81 clubs) Hrvatska Nogometna ...

У Вікіпедії є статті про інші значення цього терміна: Леспезь. село ЛеспезьLespezi Країна  Румунія Повіт  Арджеш Комуна Хиртієшть Код SIRUTA 16702 Поштові індекси 117399 Телефонний код +40 248 (Romtelecom, TR)+40 348 (інші оператори) Координати 45°08′14″ пн. ш. 25°07′34″ сх. д.H G O Висота ...

Pullman Company Los trabajadores abandonan Pullman Palace Car Works en 1893Tipo negocioIndustria ferrocarrilFabricación de locomotoras y material ferroviarioTransporte interurbano de pasajeros por ferrocarrilFundación 1867, 1900 y 1927Fundador George PullmanDisolución 1987Sede central Chicago (Estados Unidos) y Denver (Estados Unidos)Productos material rodanteFiliales Pullman Car Company, Ltd[editar datos en Wikidata] La Compañía Pullman[1]​ , fundada por George Pullman, ...

Los acusados en el juicio por los dos asesinatos. El complot de la Liga de la Hermandad de la Sangre (血盟団事件, Ketsumeidan Jiken?) fue un conjura organizada a principios de 1932 en el Imperio de Japón por la organización ultranacionalista Liga de la Hermandad de la Sangre (Ketsumeidan) que se proponía asesinar a trece[1]​ ricos hombres de negocios y políticos liberales, aunque sólo consiguió matar a dos: al ministro de Finanzas y dirigente del partido Rikken Minseito, Junn...

Бернсторф (рід) Герб родуРід БернсторфТитул Барони, графиМісце походження МекленбургДержава  Данія  Bernstorff family у Вікісховищі Бернсторф (нім. von Bernstorff) — німецький аристократичний рід. Історія Члени родини з XII століття володіли маєтками Бернсторф і Тешов. 1767 барон Й

Guerrero jaguar me El Guerrero Jaguar mexica, llamado ocēlōpilli en la lengua náhuatl, era el miembro del ejército mexica que servía en el mismo como soldado profesional dentro de las fuerzas del mismo imperio. Una de sus particularidades reside en que todos los guerreros jaguar pertenecían a la clase baja, los mācēhualtin,[1]​ a diferencia de lo que ocurría con sus compañeros, los guerreros águila (cuāuhpilli), que pertenecían a la nobleza. Estos dos tótems se solían usa...

هذه المقالة بحاجة لصندوق معلومات. فضلًا ساعد في تحسين هذه المقالة بإضافة صندوق معلومات مخصص إليها. يفتقر محتوى هذه المقالة إلى الاستشهاد بمصادر. فضلاً، ساهم في تطوير هذه المقالة من خلال إضافة مصادر موثوق بها. أي معلومات غير موثقة يمكن التشكيك بها وإزالتها. (يناير 2022) هذه المق

Feature detection algorithm in computer vision Feature detection Edge detection Canny Deriche Differential Sobel Prewitt Roberts cross Corner detection Harris operator Shi and Tomasi Level curve curvature Hessian feature strength measures SUSAN FAST Blob detection Laplacian of Gaussian (LoG) Difference of Gaussians (DoG) Determinant of Hessian (DoH) Maximally stable extremal regions PCBR Ridge detection Hough transform Hough transform Generalized Hough transform Structure tensor Structure ten...

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (يوليو 2022) إستوديوهات مارفل: المُجمَعة بالإنجليزية: Marvel Studios: Assembled النوع أنثولوجية وثائقي الأبطال الخارقين البلد  الولايات المتحدة لغة العمل اللغة الانجليزية عدد ا...

Komplek 82 prasasti batu lulusan ujian kekaisaran di Kuil Literasi Van Mieu di Quoc Tu Giam, Hanoi, Vietnam. Prasasti batu tentang ujian kekaisaran dinasti Lê dan Mac merupakan koleksi 82 prasasti batu berbentuk kepala kura-kura yang berada di kawasan Kuil Literasi Van Mieu di Quoc Tu Giam, Hanoi, Vietnam[1]. Masing-masing prasasti memuat nama lulusan ujian kekaisaran dalam periode 1442–1779. Selain mencatat nama para lulusan, prasasti batu juga merekam sejarah ujian kekaisaran dan...

Television channel Housefull MoviesCountryIndiaHeadquartersMumbai, Maharashtra, IndiaProgrammingLanguage(s)HindiOwnershipOwnerSwami Films Entertainment Pvt LtdSister channelsHousefull Action Movie PlusHistoryLaunched1 September 2015; 8 years ago (2015-09-01) Housefull Movies is an Indian cable and satellite 24-hour Hindi movie television channel that was owned by Swami Films Entertainment Pvt Ltd. The channel was launched on 1 September 2015 and replaced TV24 News, after the...

Egyptian queen For other Egyptian ladies called Ankhesenpepi, see Ankhesenpepi. Ankhesenpepi IVResting placePyramid in SaqqaraOccupationQueen of EgyptSpousePepi IIChildrenNeferkare Ruins of the pyramid of Pepi II, near which Ankhesenpepi IV was buried - in the mortuary temple of Queen Iput II Ankhesenpepiin hieroglyphs Era: Old Kingdom(2686–2181 BC) Ankhesenpepi IV was an ancient Egyptian queen, a wife of Pharaoh Pepi II of the Sixth Dynasty. She was the mother of a crown prince Neferk...

2014 single by Kanye West featuring Paul McCartney Only OneSingle by Kanye West featuring Paul McCartneyReleasedDecember 31, 2014RecordedSeptember 2014[1]GenreSoulLength4:42LabelGOODDef JamSongwriter(s)Kanye WestPaul McCartneyKirby LauryenMike DeanNoah GoldsteinProducer(s)WestMcCartneyDean (add.)Goldstein (add.)Kanye West singles chronology Nobody (2014) Only One (2014) FourFiveSeconds (2015) Paul McCartney singles chronology Hope for the Future(2014) Only One(2014) FourFiveSe...

2006 American comedy film by Richard Christy and Sal Governale This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Supertwink – news · newspapers · books · scholar · JSTOR (February 2023) (Learn how and when to remove this template message) SupertwinkPosterDirected byRichard ChristySal GovernaleWritten byRichard...