தேசிய வேளாண் ஆணையம் (National Commission on Agriculture) என்பது இந்தியாவில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அமைப்பாகும்.
இந்த ஆணையம் ஆகத்து 1970-ல் விவசாயத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.[1][2] 1976ஆம் ஆண்டு என். ஆர். மிர்தாவின் கீழ் பதினைந்து பகுதிகளாக இதன் இறுதி அறிக்கையை வெளியிட்டது.[3] இது நீர் மேலாண்மை, துணைத் துறைகள் உட்படப் பல பண்ணை தொடர்பான துறைகளை மேம்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.[4]
{{cite book}}
|work=