6 செப்டம்பர் 1907(1907-09-06) (அகவை 68) சேட்னே-மலப்ரி, பிரான்ஸ்
தொழில்
எழுத்தாளர் மற்றும் கவிஞர்
தேசியம்
பிரெஞ்சு
குறிப்பிடத்தக்க விருதுகள்
நோபல் இலக்கியப் பரிசு 1901
ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு (சல்லி) புருதோம் (Sully Prudhomme, 16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.
படைப்புகள்
கவிதைகள்
சல்லி புருதோம் எழுதியக் கவிதைகள்:
1865: Stances et poèmes
1866: Les épreuves
1868: Croquis italiens
1869: Les solitudes: poésies [Les écuries d’Augias]
1872: Les destins
1874: La révolte des fleurs
1874: La France
1875: Les vaines tendresses
1876: Le zénith, previously published in Revue des deux mondes
1878: La justice
1865–1888: Poésie
1886: Le prisme, poésies diverses
1888: Le bonheur
1908: Épaves
கட்டுரைகள்
சல்லி புருதொம் எழுதிய கட்டுரை மற்றும் வாழ்க்கை வரலாறுகள்: