சங்க காலம்

சங்க காலம்
தென்னிந்தியாவின் முனையில் அமைந்திருந்த தமிழகம் சங்க காலத்தில், சேரர், சோழர், பாண்டிய மரபினரால் ஆளப்பட்டது.
புவியியல் பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
காலப்பகுதிஇந்தியாவின் இரும்பு யுகம்
காலம்அண். 600 BCE – அண். 300 CE
முக்கிய களங்கள்கீழடி அகழாய்வு மையம், கொடுமணல் தொல்லியற்களம், ஈரோடு, அரிக்கமேடு, சாளுவன்குப்பம் முருகன் கோவில், ஆதிச்சநல்லூர்
சங்க காலம், மூன்றாம் சங்க காலம், கடைச்சங்க காலம்
தமிழ் மரபுவழி கதைகளின் படி, முதல் தமிழ் சங்கத்தின் தலைவராகக் கருதப்படும் அகத்தியர் மாதிரியான கற்பனைச் சிலை

சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இது குறிப்பாக மூன்றாவது சங்க காலத்தைக் குறிப்பிடுவதாகும். இக்காலப்பகுதி பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.[1] மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;" -- ( புறம்:72 )

என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.

முற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.[2][3][4][5]

வரலாறு

தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்க காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர்.[6] ஒவ்வொரு சங்கத்திலும் அச்சங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள், மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

சுமாராக பொ.ஊ.மு. 600 மற்றும் பொ.ஊ. 200 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் சேர, சோழ பாண்டியப் பேரரசுகள் இருந்துள்ளன. இவைதவிர வேளிர் போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது.

இலக்கியச் சான்றுகள்

பழந்தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் சமூக-அரசியல் சூழல் பண்பாட்டு வழக்கங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடங்கிய சொத்துக்களாக இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம், தொன்மைக் காலம், இடைக்காலம் என்று மூன்று காலப் பிரிவுகளாகப் தமிழக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் சமூக-அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் புரிதலை வழங்குகின்ற வகையில் உலகெங்கிலும் உள்ள இலக்கியங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் திகழ்கின்றன.

பண்பாடு

மேலதிக தகவல்கள்: பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை, பண்டைத் தமிழகத்தின் விவசாயம், பண்டைத் தமிழகத்தின் தொழிற்சாலைகள்

சமயம்

பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம், பத்து நூல்களின் திரட்டான பத்துப்பாட்டு, எட்டு நூல்களை உள்ளடக்கிய எட்டுத்தொகை , சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதேவேளையில் முருகன் வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ்கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லைநில மக்கள் மாயோனையும், வயல் சார்ந்த மருதநில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைனவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.

முருகக் கடவுளை மிகவும் பிரபலமான தெய்வமாக வழிபட்டனர். தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கிய ஆய்வாளாரான கமில் சுவெலபில் அவர்களும், பகுப்பாய்வு செய்வதற்குரிய மிகவும் சிக்கலான கடவுள்களில் ஒருவராக சுப்பிரமணிய – முருகனும் உள்ளார் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்த கொற்றவை வழிபாடு பின்னாளில் அதாவது இடைக்காலம் தொட்டு இன்றுவரை அம்மன் வழிபாடு அல்லது மாரியம்மன் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்து நாயகியாகிய கன்ணகியை தெய்வமாக்கிய பத்தினி வழிபாடும் தமிழர்களிடம் குறிப்பாக இலங்கையில் பொதுவாக காணப்பட்டது. இவர்களைத் தவிர திருமால், சிவன், கணபதி, பிற இந்து தெய்வங்கள் யாவருக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ் எல். ஹார்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே சிறப்பான இலக்கியச் சங்கம் என்கிறார்.

இவற்றையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Jesudasan, Dennis S. (2019-09-20). "Keezhadi excavations: Sangam era older than previously thought, finds study" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/keeladi-findings-traceable-to-6th-century-bce-report/article29461583.ece. 
  2. Wilson, A.Jeyaratnam. "Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in 19th and 20th Centuries". "They had earlier felt secure in the concept of the Tamilakam, a vast area of "Tamilness" from the south of Dekhan in India to the north of Sri Lanka...". Google. பார்க்கப்பட்ட நாள் 2012-04-28.
  3. "Early Interactions Between South and Southeast Asia: Reflections on Cross Cultural exchange". "originally imported from Kerala to Tamilakam(Southern India) to Illam(Sri Lanka)". Google. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
  4. Abraham, Shinu (2003). "Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India.". Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific 42. http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766. 
  5. http://books.google.co.uk/books?id=P1naAAAAMAAJ&q=nagadipa+naga+nadu&dq=nagadipa+naga+nadu&hl=en&sa=X&ei=DkulT8-ZM5OA0AWYhoTtAw&ved=0CDgQ6AEwAA
  6. Zvelebil, Kamil (1973). The smile of Murugan on Tamil literature of South India. BRILL. p. 46.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சங்க காலம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Read other articles:

Political party in Spain Revolutionary Anticapitalist Left Izquierda Anticapitalista RevolucionariaFounded2015Split fromAnticapitalistasNewspaperRevista IZAR[1]IdeologyTrotskyismRevolutionary socialismInternationalismPolitical positionFar-leftNational affiliationNo Hay Tiempo Que Perder Iniciative[2]Websiteizar-revolucion.orgPolitics of SpainPolitical partiesElections Revolutionary Anticapitalist Left (Spanish: Izquierda Anticapitalista Revolucionaria, IZAR) is a...

ميناء الفحل من البحر ميناء الفحل ، والمعروف أيضًا باسم ميناء سيح المالح، هي منطقة ساحلية في شمال شرق سلطنة عمان، بالقرب من عاصمة البلاد، مسقط (عمان).[1][2] تم إعادة تسميته من سيح المالح حيث تم تطوير مصنع معالجة البترول. نه مجال رئيسي لعمليات البترول في البلاد. تقع شركة ت

Каменюк Олександр Олександрович  Капітан Загальна інформаціяНародження 12 листопада 1981(1981-11-12)ПолтаваСмерть 18 лютого 2015(2015-02-18) (33 роки)ДебальцевеВійськова службаПриналежність  УкраїнаВид ЗС  МВСФормування Спеціальний підрозділ судової міліції МВС України «Гри...

Coordenadas: 46° 41' N 0° 59' E Fontgombault   Comuna francesa    Localização FontgombaultLocalização de Fontgombault na França Coordenadas 46° 41' N 0° 59' E País  França Região Centro-Vale do Loire Departamento Indre Características geográficas Área total 10,69 km² População total (2018) [1] 252 hab. Densidade 23,6 hab./km² Código Postal 36220 Código INSEE 36076 Fontgombault é uma comuna francesa na região admini...

prangko Kirgistan bergambar kalpak Kalpak adalah topi tinggi berbentuk silinder atau kerucut yang biasanya terbuat dari kulit domba dikenakan oleh pria di Bulgaria, Serbia, Turki, Iran, dan seluruh Asia Tengah dan Kaukasus. Topi ini sangat populer digunakan pada abad XIV - XVII . Artikel bertopik budaya ini adalah sebuah rintisan. Anda dapat membantu Wikipedia dengan mengembangkannya.lbs

Syntaxisboom: PN = eigennaam ((en) proper noun) N = zelfstandig naamwoord ((en) noun) V = werkwoord ((en) verb) NP = naamwoordgroep ((en) noun phrase) RC = betrekkelijke bijzin ((en) relative clause) VP = verbale constituent ((en) verb phrase) S = zin ((en) sentence) Buffalo buffalo Buffalo buffalo buffalo buffalo Buffalo buffalo is een grammaticaal correcte zin in het Engels. Deze zin wordt gebruikt als voorbeeld van hoe homoniemen en homofonen kunnen worden gebruikt om ingewikkelde taalkund...

Mexico City metro station For the railway station in Toluca, see Pino Suárez railway station. Pino SuárezSTC rapid transitLine 2 platformsGeneral informationLocationCentroMexico CityMexicoCoordinates19°25′31″N 99°07′59″W / 19.425336°N 99.132943°W / 19.425336; -99.132943Operated bySistema de Transporte Colectivo (STC)Line(s) (Observatorio - Pantitlán) (Cuatro Caminos - Tasqueña)Platforms4 side platformsTracks4Connections Pino Suárez Routes: 2-A, 31-B, 1...

Association football club in Slovenia Football clubMariborFull nameNogometni klub Maribor Branik[1]Nickname(s)Vijoličasti (The Purples)Vijolice (The Violets)Štajerski ponos (The pride of Styria)Founded12 December 1960; 62 years ago (1960-12-12)GroundLjudski vrtCapacity11,709PresidentDrago CotarHead coachAnte ŠimundžaLeagueSlovenian PrvaLiga2022–23Slovenian PrvaLiga, 3rd of 10WebsiteClub website Home colours Away colours Nogometni klub Maribor (English: Maribor ...

Martial art sports This article includes a list of general references, but it lacks sufficient corresponding inline citations. Please help to improve this article by introducing more precise citations. (June 2015) (Learn how and when to remove this template message) SamboRussian: сaмбоInternational Federation of Amateur SamboAlso known asSombo (in English-speaking countries)FocusHybridCountry of originSoviet UnionFamous practitionersList of PractitionersAncestor artsJudo, Jujutsu, Boxing,...

American professional golfer Davis Love redirects here. For his father, who was also a golfer, see Davis Love Jr. Davis Love IIIPersonal informationFull nameDavis Milton Love IIIBorn (1964-04-13) April 13, 1964 (age 59)Charlotte, North Carolina, U.S.Height6 ft 3 in (1.91 m)Weight175 lb (79 kg; 12.5 st)Sporting nationality United StatesResidenceSt. Simons Island, Georgia, U.S.SpouseRobin LoveChildrenAlexia, Davis IVCareerCollegeNorth CarolinaTurned profe...

First city hall in New York City For the structure in Albany, New York, see Albany City Hall § Stadt Huys. For the structure in Malacca, Malaysia, see Stadthuys. The Stadt Huys (an old Dutch spelling, meaning city hall) was the first city hall in New York City, United States. It was built in 1642 by the Dutch, when the settlement was named New Amsterdam. The building was used until 1679, when the structure was no longer deemed safe for occupants. The structure was located at present 71 ...

Indian artist (1887–1972) This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Jamini Roy – news · newspapers · books · scholar · JSTOR (August 2021) (Learn how and when to remove this template message) Jamini RoyBorn(1887-04-11)11 April 1887Beliatore, Bankura district, Bengal Presidency, British RajDied24 Apri...

Die Ruine der Hetzer-Villa (2009) Der Standort im Jahr 2021 Die Grüne Villa, nach ihrem Besitzer auch Hetzer-Villa genannt, war eine gründerzeitliche Villa in der Marcel-Paul-Straße in Weimar in Thüringen. Gut sichtbar von der Zufahrt in den Bahnhof Weimar, war sie ein markanter Punkt in der Silhouette der Weimarer Nordstadt.[1] Geschichte Karl Friedrich Otto Hetzer gründete 1872 sein holzverarbeitendes Unternehmen nördlich des Weimarer Bahnhofs an der heutigen Marcel-Paul-Stra...

List of members of the 16th Lok Sabha in Indian parliament For other uses, see Member of parliament (India). Seat distribution in the 16th Lok Sabha This is a list of members of the 16th Lok Sabha (2014-2019), arranged by state-wise and union territory-wise representation in Lok sabha.[1][2] These members of the Lower house of the Indian Parliament were elected in the 2014 Indian general election held from 7 April to 12 May 2014.[3] Andhra Pradesh Keys:   TDP...

Solo masculino nosJogos Pan-Americanos de 2023 Santiago, Chile Dados Sede Centro de Esportes Coletivos Data 24 de outubro de 2023 Participantes 8 de 6 nações Medalhistas Ouro CAN Félix Dolci Prata BRA Arthur Mariano Bronze COL Juan Larrahondo ←  2019 2027  → Ginástica nos Jogos Pan-Americanos de 2023 Qualificação Artística Equipes masc fem Individual geral masc fem Salto masc fem Solo masc fem Cavalo com alças masc Argolas masc Barra...

Public square in Quiapo, Manila Plaza MirandaPublic squareConsidered the center of Quiapo, Plaza Miranda is surrounded by several shopping buildings and its most famous landmark, the Quiapo ChurchDedicated toJosé Sandino y MirandaOwnerCity of ManilaLocationQuezon Boulevard and Hidalgo Street, QuiapoManila, PhilippinesCoordinates: 14°35′53″N 120°59′01″E / 14.59806°N 120.98361°E / 14.59806; 120.98361 Plaza Miranda is a public square bounded by Quezon Bo...

Pour les articles homonymes, voir STAP. Plaque indiquant un monument historique et la présence d'un service territorial de l'architecture et du patrimoine (hôtel de Maquillé, Angers). Les services territoriaux de l'architecture et du patrimoine (STAP), qui ont succédé en 2010 aux services départementaux de l'architecture et du patrimoine (SDAP), étaient des services déconcentrés de l'État français relevant du ministère de la Culture, à l'échelon départemental. Ils ont été rem...

Hospital in Oregon, United StatesSalem HospitalShow map of Salem ORShow map of OregonGeographyLocationSalem, Oregon, United StatesCoordinates44°55′59″N 123°02′05″W / 44.9330°N 123.0348°W / 44.9330; -123.0348OrganizationTypeCommunityServicesEmergency departmentLevel II trauma centerBeds454HistoryOpened1896LinksWebsitewww.salemhealth.org ListsHospitals in Oregon Salem Hospital is a non-profit, regional medical center located in Salem, Oregon, United States. F...

Iranian footballer Mohsen Bengar Bengar in 2019Personal informationFull name Mohsen BengarDate of birth (1979-07-06) July 6, 1979 (age 44)Place of birth Nowshahr, IranHeight 1.91 m (6 ft 3 in)Position(s) Centre BackTeam informationCurrent team Omid Vahdat (head coach)Senior career*Years Team Apps (Gls)2001–2004 Shamoushak 88 (6)2004–2012 Sepahan 205 (12)2012–2016 Persepolis 318 (2)2016–2017 Tractor 12 (0)2017–2018 Naft Tehran 38 (4)2018–2019 Pars Jonoubi 12 (1)...

Sebuah koin yang dikeluarkan oleh Nerva Fiscus Iudaicus (Latin untuk pajak Yahudi) atau fiscus Judaicus adalah sebuah badan pengumpulan pajak yang ditugaskan untuk mengumpulkan pajak di kalangan Yahudi di Kekaisaran Romawi setelah penghancuran Yerusalem dan Bait Allah pada 70 M. Pendapatan kemudian diberikan kepada Kuil Yupiter Optimus Maksimus di Roma. Sumber kontemporer Pengetahuan modern dari fiscus Judaicus ditemukan dalam empat sumber primer:[1] Sejumlah kecil penerimaan pajak Me...