தமிழர் கட்டிடக்கலை

கீழடி அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட சங்க கால நகர கட்டித் தொகுதிகள்

தமிழர் கட்டடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இந்த தமிழர் நாகரிகத்தை ஒரு சிலர் திராவிடக் கட்டடக்கலை என்று அழைத்தார்கள் . இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இத்தகைய எல்லாவகைக் கட்டடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்ட்டக்கலை எனப்படலாம்.

இலக்கியத்தில் தமிழர் கட்டிடக்கலை

வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: "பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை அறியலாம். வீடுகள் கட்டுவதற்கு கடைக்கால் (அத்திவாரம்) போடும் காலம் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயின் மாடங்களும், நிலாமுற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருந்தன. மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காற்று ஓட்டத்திற்காக வீட்டின் சுவர்களிற் பலவகைச் சாளரங்கள் வைப்பதுண்டு. இவை காலதர் என்று கூறப்படும். கால் = காற்று, அதர் = வழி. அதாவது காற்றுப் போகும் வழி என்று பொருள்[1].

நீர்த்தேக்கங்களும் கட்டிய மன்னர்களும்

வ.எண் அணைகள் கட்டியவர் பெயர் காலம்
1 கல்லணை கரிகாலன் 2
2 திரையனேரி திரையன் 6
3 மகேந்திர தடாகம் மகேந்திர வர்மன் 7
4 பரமேசுவரத் தடாகம் பரமேசுவர வர்மன் 7
5 வயிரமேகத் தடாகம் வயிரமேக பல்லவன் 8
6 மார்பிடுகு ஏரி வயிரமேக பல்லவன் 8

உறுப்புகள்

தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் ( அல்லது கோபுரம் )ஆகும்.

மேலும் பார்க்க

உசாத்துணை

  1. உ. வே. சாமிநாதையர், நல்லுரைக்கோவை, சென்னை, 1991

வெளி இணைப்புகள்

Read other articles:

İsviçre'de bir makine fabrikası, 1875 Makine sanayi veya makine endüstrisi, tarım, ulaşım, savunma gibi alanlarda ekonomik faaliyet gösteren sanayi kolları için makine imalatı ve bakım ihtiyaçlarını karşılayan temel endüstri sektörüdür. Geleneksel olarak ağır sanayi alanında hizmet veren bu sektör, günümüz serbest piyasalarında iş yapan şirketler tarafından hafif sanayinin bir parçası olarak kabul edilmektedir. Makine endüstrisi, elektronik cihazlardan otomo...

 

У этого топонима есть и другие значения, см. Ириновка. СелоИриновка 46°32′24″ с. ш. 40°00′26″ в. д.HGЯO Страна  Россия Субъект Федерации Краснодарский край Муниципальный район Крыловский Сельское поселение Кугоейское История и география Часовой пояс UTC+3:00 Населен...

 

Partai Republik Ketua umumSuharno PrawiroSekretaris JenderalHeru Bahtiar ArifinDibentuk21 Mei 1998IdeologiPancasilaSitus webwww.partairepublik.or.idPolitik IndonesiaPartai politikPemilihan umum Partai Republik adalah sebuah partai politik di Indonesia. Partai ini pernah berpartisipasi dalam pemilu legislatif 1999. Sejarah Pada tanggal 21 Mei 1998, pada hari yang sama dengan kejatuhan Orde Baru, beberapa orang menggagas berdirinya partai politik yang baru. Saat itu adalah Hamdan Harahap, Lukma...

Government in Ghana from 1966 to 1969 National Liberation CouncilOverviewEstablished24 February 1966 (1966-02-24)Dissolved1 October 1969 (1969-10-01)StateGhanaLeaderChairman (Joseph Arthur Ankrah)HeadquartersAccra Politics of Ghana Constitution Executive President (list) Nana Akufo-Addo Vice President Mahamudu Bawumia Ministers Council of State Legislative Speaker of the Parliament Alban Sumana Bagbin Parliament Members of Parliament Judiciary Supreme Court Chief...

 

El hombre visible e invisible de Charles Webster Leadbeater Género EnsayoSubgénero IlustraciónTema(s) EsoterismoIdioma Inglés Título original Man Visible and Invisible. Examples of different types of men as seen by means of trained clairvoyanceFecha de publicación 1902 [editar datos en Wikidata] El hombre visible y el hombre invisible es un ensayo sobre esoterismo escrito por el teósofo Charles Webster Leadbeater, obispo de la Iglesia Católica Liberal, publicado por pri...

 

Верветна мавпа з викраденою коробкою аспірину, яка не була надійно збережена В даний час екологічний ефект фармацевтичних препаратів та засобів особистої гігієни (англ. environmental effect of pharmaceuticals and personal care products; (PPCPs)) широко досліджується. PPCPs включають речовини, що використо...

Kapal pertama Kelas Teluk Bintuni Karier (ID) ProduksiPT DRU Mulai dibuat 2019 Diluncurkan Dibeli2019 oleh TNI Angkatan Laut Status Pelabuhan utamaArmada Timur TNI-AL Karakteristik umum Berat benaman 5200 ton Panjang 120 meter (393,70 ft) Lebar 13 meter (42,65 ft) Draft3 meter (9,84 ft)Tenaga penggerakmesin diesel 2 x STX MAN 9L27 / 38 Kecepatan maksimum 16 knot Awak kapal 300 orang Persenjataan1× 40mm kanon Bofors1× 20mm kanon Oerlikon2× senapan berat(2×1) KRI Teluk Palu (...

 

The following is a list in chronological order of monuments to Arthur Wellesley, 1st Duke of Wellington (1769–1852), a leading British political and military figure of the 19th century, particularly noted for his defeat of Napoleon in the Battle of Waterloo in 1815: List of monuments A monumental column and statue in his birthplace in Trim, County Meath, Ireland (1817)[1] Wellington Monument, London, on Park Lane, London; a colossal bronze statue of Achilles by Richard Westmacott (1...

 

2005 video by Limp BizkitGreatest VideozVideo by Limp BizkitReleasedNovember 9, 2005 (2005-11-09)Limp Bizkit video chronology Greatest Videoz(2005) Rock im Park 2001(2008) Greatest Videoz is a DVD by American band Limp Bizkit. Released in 2005, it is a companion to the band's compilation album Greatest Hitz. The DVD compiles music videos from the band's albums Three Dollar Bill, Yall$, Significant Other, Chocolate Starfish and the Hot Dog Flavored Water, Results May Var...

Carte des alentours du Havre L'aire urbaine du Havre est une aire urbaine française centrée sur les dix-huit communes de l'unité urbaine du Havre. Composée selon la délimitation 2010 de l'INSEE de 81 communes, toutes situées en Seine-Maritime, elle comptait 290 890 habitants en 2012. Composition en 2010 La délimitation 2010 de l'aire urbaine du Havre inclut dix communes supplémentaires par rapport à celle de 1999. Une commune a été séparée de l'aire urbaine : Méla...

 

Indian actress (1900–1998) This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Kamlabai Gokhale – news · newspapers · books · scholar · JSTOR (September 2012) (Learn how and when to remove this template message) Kamalabai GokhalePortrait of GokhaleBornc. 1900Bombay, Bombay Presidency, British IndiaDied17...

 

Military operation during World War Two Japanese invasion of BurmaPart of the Burma Campaign in World War IIView of the Yenangyaung oil field on 16 April 1942 after its destruction ahead of the Japanese advanceDate14 December 1941 – 28 May 1942(5 months, 1 week and 3 days)LocationBurmaResult Axis victory Disruption of British rule Start of Burma CampaignTerritorialchanges Japanese occupation of BurmaThai occupation of Shan StateBelligerents  United Kingdom  India Bu...

Census-designated place in FloridaPalmetto Estates, FloridaCensus-designated placeLocation in Miami-Dade County and the state of FloridaU.S. Census Bureau map showing CDP boundariesCoordinates: 25°37′11″N 80°21′42″W / 25.61972°N 80.36167°W / 25.61972; -80.36167Country United States of AmericaState FloridaCounty Miami-DadeArea[1] • Total2.21 sq mi (5.71 km2) • Land2.16 sq mi (5.59 km2)&#...

 

Mexican bicycle racer Luis LemusPersonal informationFull nameLuis Enrique Lemus DávilaBorn (1992-04-21) April 21, 1992 (age 31)Aguascalientes City, MexicoTeam informationCurrent teamRetiredDisciplineRoadRoleRiderRider typeClimberProfessional teams2012–2014Jelly Belly Cycling Team2015Airgas–Safeway2016–2018Cycling Academy[1] In this Spanish name, the first or paternal surname is Lemus and the second or maternal family name is Dávila. Luis Enrique Lem...

 

Artikel ini tidak memiliki referensi atau sumber tepercaya sehingga isinya tidak bisa dipastikan. Tolong bantu perbaiki artikel ini dengan menambahkan referensi yang layak. Tulisan tanpa sumber dapat dipertanyakan dan dihapus sewaktu-waktu.Cari sumber: Chang Sang – berita · surat kabar · buku · cendekiawan · JSTOR Artikel ini perlu dikembangkan agar dapat memenuhi kriteria sebagai entri Wikipedia.Bantulah untuk mengembangkan artikel ini. Jika tidak dik...

Subdivision of the Northwest Caucasian language family CircassianCherkessEthnicityCircassians, CherkesogaiGeographicdistributionNorth CaucasusLinguistic classificationNorthwest CaucasianCircassianProto-languageProto-CircassianSubdivisions Adyghe Kabardian Glottologcirc1239  Circassian Circassian (/sɜːrˈkæʃən/ sur-KASH-ən), also known as Cherkess (/tʃɜːrˈkɛs/ chur-KESS), is a subdivision of the Northwest Caucasian language family, spoken by the Circassian people. There ar...

 

Public high school in Houston, Texas, United StatesLiberty High SchoolFormer location, Sharpstown International SchoolLocationHCC Gulfton Campus5407 Gulfton St.Houston, Texas 77081United StatesCoordinates29°42′58″N 95°28′29″W / 29.716214900401877°N 95.47462641703993°W / 29.716214900401877; -95.47462641703993InformationTypePublic high schoolFaculty20.79 (FTE)[1]Grades12Enrollment391 (2017-18)[1]Student to teacher ratio18.81[1]WebsiteO...

 

PGP Key Archives Sandbox How we will see unregistered users Hi! You get this message because you are an admin on a Wikimedia wiki. When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed. Instead of the IP we will show a masked identity. You as an admin will sti...

This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Star of Mysore – news · newspapers · books · scholar · JSTOR (April 2018) (Learn how and when to remove this template message) Star of MysoreTypeDaily newspaperFounder(s)K B GanapathyPublisherK B GanapathyEditorK B GanapathyFounded1978LanguageEnglishHeadquarter...

 

Football match2017 CAF Confederation Cup FinalEvent2017 CAF Confederation Cup TP Mazembe SuperSport United 2 1 on aggregateFirst leg TP Mazembe SuperSport United 2 1 Date19 November 2017 (2017-11-19)VenueStade TP Mazembe, LubumbashiRefereeMehdi Abid Charef (Algeria)Attendance19,000Second leg SuperSport United TP Mazembe 0 0 Date25 November 2017 (2017-11-25)VenueLucas Masterpieces Moripe Stadium, PretoriaRefereeMalang Diedhiou (Senegal)Attendance15,000← 2016...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!