வரகூர் ஊராட்சி, பெரம்பலூர்

இதையும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்), கடலூர் மாவட்டத்திலுள்ள வரகூர் ஊராட்சி, கடலூர் கட்டுரைகளுடன் குழப்பிக்கொள்ளதீர்கள்.

வரகூர் ஊராட்சி, பெரம்பலூர் மாவட்டம் (Varahur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2011 ஆம் ஆண்டு வரை இது வரகூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் இருந்தது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் குன்னம் சட்டமன்ற தொகுதியின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.[1].

மேற்கோள்கள்

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!