வரகூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1]. தற்பொழுது இது குன்னம் (சட்டமன்றத் தொகுதி)யில் உள்ளது.