வட்காம் சட்டமன்றத் தொகுதி (Vadgam Assembly constituency) (தொகுதி வரிசை எண்:11) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பிரபல சமூக ஆர்வலருமான ஜிக்னேஷ் மேவானி ஆவார்.[4][5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்