சுயேட்சை எம். எல். ஏ. |
---|
இயக்கம் | குரு தனபால் |
---|
தயாரிப்பு | ஸ்டான்லி பி. ராஜன் டி. எம். வரதராஜன் ஏ. ஆபிரகாம் செல்வகுமார் எம். ஜி. கருணாநிதி |
---|
கதை | குரு தனபால் |
---|
இசை | சபேஷ் முரளி |
---|
நடிப்பு | |
---|
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
---|
படத்தொகுப்பு | ஆர். சுரேஷ் ராஜன் |
---|
கலையகம் | ஸ்டான்வின் கிரியேசன்சு |
---|
வெளியீடு | மே 5, 2006 (2006-05-05) |
---|
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
சுயேட்சை எம். எல். ஏ. (Suyetchai MLA) என்பது 2006ஆவது ஆண்டில் குரு தனபால் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் அரசியல் திரைப்படமாகும். சத்யராஜ், கவுண்டமணி, மந்த்ரா, அபிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சபேஷ் முரளியின் இசையில் உருவான இத்திரைப்படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு 2006 மே 5 அன்று வெளியானது.[1]
மேற்கோள்கள்