முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)

முதலாம் இன்னசெண்ட்
40ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்திசம்பர் 22, 401
ஆட்சி முடிவுமார்ச் 12, 417
முன்னிருந்தவர்அனஸ்தாசியுஸ்
பின்வந்தவர்சோசிமஸ்
பிற தகவல்கள்
பிறப்புதெரியவில்லை
தெரியவில்லை
இறப்பு(407-03-12)மார்ச்சு 12, 407
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாசூலை 28
இன்னசெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் (Pope Saint Innocent I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 22, 401 முதல் மார்ச் 12, 407 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 40ஆம் திருத்தந்தை ஆவார்[1].

வரலாற்றுக் குறிப்புகள்

திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் முதலாம் அனஸ்தாசியுஸ் ஆவார். அனஸ்தாசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்குப் பிறந்த மகனே இன்னசெண்ட். இவ்வாறு, முதன்முறையாக, தந்தையைத் தொடர்ந்து அவருடைய மகன் திருத்தந்தை பதவி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது.

திருத்தந்தை தம் அதிகாரத்தை நிலைநாட்டுதல்

முதலாம் இன்னசெண்ட் பதவி ஏற்ற நாட்களில் வடக்கிலிருந்து ஐரோப்பிய செர்மானிய இனக் குழுக்கள் பல மேற்கு உரோமைப் பேரரசின்மீது படையெடுத்து வந்தன. அப்பின்னணியில் இன்னசெண்ட் தம்முடைய அதிகாரத்தை அதிகமாக வலியுறுத்தினார்.

தமக்கு முன்னால் திருத்தந்தை சிரீசியஸ் (384-399) செய்தது போலவே, இன்னசெண்டும் அதிகாரத் தோரணையோடு ஆணை ஏடுகள் பிறப்பித்தார். திருச்சபை முழுவதும் (குறிப்பாக மேலைத் திருச்சபை) பின்பற்றுவதற்காக அவர் வழிமுறைகள் அளித்தார். குறிப்பாக,

  • உரோமையில் நிலவிய வழக்கப்படியே நற்கருணை மன்றாட்டின் அமைப்பு இருக்க வேண்டும்;
  • ஒப்புரவு அருட்சாதனம், நோயில் பூசுதல், உறுதிப்பூசுதல் பற்றிய வழிமுறைகள்;
  • திருவிவிலியத்தைச் சேராதவை என்று சில நூல்களை ஒதுக்கியது.

இவ்வாறு வழிமுறைகள் அளித்ததோடு, இன்னசெண்ட் திருச்சபை முழுவதும் "முக்கிய காரியங்களைப் பொறுத்தமட்டில்" உரோமையைக் கலந்து ஆலோசித்தபின்னரே செயல்பட வேண்டும் என்று அறிக்கையிட்டார்.

கீழைத் திருச்சபை மீது அதிகாரம் செலுத்தல்

  • காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவராக இருந்தவர் கிறிசோஸ்தோம் யோவான். அவரை எதிர்த்தவர்கள் அவரைப் பதவியிறக்கம் செய்து நாடுகடத்தினர் (கி.பி. 404). அப்போது திருத்தந்தை இன்னசெண்ட் கிறிசோஸ்தோமுக்கு ஆதரவாக ஒரு மடல் அனுப்பினார். கிறிசோஸ்தோமின் இடத்தைப் பிடித்துக்கொண்டவரை ஏற்க மறுத்ததோடு, கட்சி சார்பற்ற ஒரு சங்கம் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், கீழை உரோமைப் பேரரசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
  • திருத்தந்தையின் தூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. கிறிசோஸ்தோமும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இறந்தார். இதனால் வெறுப்புற்ற இன்னசெண்ட், கிறிசோஸ்தோமை எதிர்த்த ஆயர்களைச் சபைநீக்கம் செய்தார். இன்னசெண்ட இறந்ததற்குப் பின்னரே கீழைத் திருச்சபைக்கும் மேலைத் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
  • எருசலேமில் புனித ஜெரோமின் துறவு இல்லம் குண்டர்களால் தாக்கப்பட்டது என்ற செய்தி திருத்தந்தைக்கு 416இல் தெரியவந்தது. உடனேயே இன்னசெண்ட் ஜெரோமுக்குக் கடிதம் எழுதி, வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் எருசலேம் ஆயரின் ஆளுகையில் அந்தத் தாக்குதல் நடந்ததால் அந்த ஆயரை இன்னசெண்ட் கடிந்துகொண்டார்.

வட ஆப்பிரிக்க திருச்சபையில் இன்னசெண்டின் அதிகாரம்

திருத்தந்தை இன்னசெண்ட் வட ஆப்பிரிக்காவில் தோன்றி விரிவடைந்த பெலாஜிய தப்பறைக் கொள்கையைக் கண்டித்தார். அக்கொள்கைப்படி, மனிதர்கள் கடவுளின் உதவி இன்றியே தமது சொந்த முயற்சியால் மீட்பு அடைய முடியும். இத்தப்பறைக் கொள்கை கார்த்தேஜ் மற்றும் மிலேவிஸ் என்னும் இரு சங்கங்களால் ஏற்கனவே கண்டனம் செய்யப்பட்டிருந்தது.

ஐந்து ஆப்பிரிக்க ஆயர்கள் இன்னசெண்டை அணுகி, அவரும் பெலாஜிய தப்பறையைக் கண்டனம் செய்யக் கேட்டார்கள். அந்த ஆயர்களுள் புனித அகுஸ்தீனும் ஒருவர். இன்னசெண்ட அந்த ஆயர்களுக்கு எழுதிய பதிலில், அவர்கள் பெலாஜியுஸ் பற்றிய சர்ச்சை குறித்து அவரை அணுகியதற்கு அவர்களைப் பாராட்டுகிறார்.

திருச்சபையின் தலைமை

முதலாம் இன்னசெண்ட், திருச்சபை முழுவதற்கும் காணக்கூடிய தலைவராக இருப்பவர் உரோமை ஆயரே என்னும் கருத்தை மிகவும் வலியுறுத்தினார். உரோமை ஆயர்தான் ஆயர்கள் அனைவருக்கும் தலைவர் என்று அவர் தெளிவாகக் கூறினார். இதற்கு முன் உரோமை ஆயர்கள் தங்கள் அதிகாரத்தை இவ்வளவு ஊக்கத்தோடு எடுத்துரைக்கவில்லை.

உரோமை முற்றுகையிடப்படல்

முதலாம் இன்னசெண்டின் ஆட்சியின் நடுக்காலத்தில் விசிகோத்து இனத் தலைவன் அலாரிக் உரோமையை முற்றுகையிட்டார். இதனால் நகர் முழுவதும் பட்டினியால் வாடிற்று. ஓர் அமைதி ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக இன்னசெண்ட் 410இல் ரவேன்னா நகரில் பேரரசன் ஹோனோரியசைப் பார்க்கச் சென்றார். ஒப்பந்தம் ஏற்படவில்லை. அப்போது, அலாரிக் 410 ஆகத்து 24ஆம் நாள் உரோமையைத் தாக்கிச் சூறையாடினார்.

இதன் காரணமாக, இன்னசெண்ட் 412இல் தான் உரோமை திரும்பினார்.

இறப்பும் திருவிழாவும்

திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் 417, மார்ச் 12ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமையில் துறைமுகச் சாலைக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

முதலாம் இன்னசெண்டின் திருவிழா சூலை 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Annuario Pontificio (Libreria Editrice Vaticana 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-8722-0)

வெளி இணைப்புகள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

401-417
பின்னர்

Read other articles:

Giudicato di GalluraGallura Giudicato di GalluraGallura - Localizzazione Dati amministrativiNome ufficialeIudicatus Gallurae Lingue ufficialiSardo, Latino Lingue parlatesardo logudorese CapitaleCivita PoliticaForma di StatoGiudicale Forma di governoMonarchia elettiva, poi ereditaria, anche in linea femminile (portatrice di titolo)(giudicato) Capo di StatoGiudici di Gallura Organi deliberativiCorona de Logu Nascita1020 circa con Manfredi di Gallura Causadissoluzione dell'Impero bizantino Fine1...

 

Chile en los Juegos Panamericanos Bandera de ChileCódigo COI CHICON Comité Olímpico de ChileJuegos PanamericanosDeportistas 650[1]​ en 40 deportesAbanderado Kristel Köbrich y Esteban GrimaltMedallasPuesto: 8 Oro12 Plata31 Bronce36 Total79 Cronología 2019 2023 2027 [editar datos en Wikidata] Chile compitió en los Juegos Panamericanos de 2023 que se realizaron en Santiago, Chile, desde el 20 de octubre al 5 de noviembre de 2023.[2]​[3]​. En esta edición e...

 

مجزرة عيلبون جزء من عملية حيرام، حرب 1948 المعلومات البلد إسرائيل  الموقع عيلبون الإحداثيات 32°50′18″N 35°24′03″E / 32.8384°N 35.40076111°E / 32.8384; 35.40076111  التاريخ 30 أكتوبر 1948 الهدف المدنيين نوع الهجوم الإعدام الخسائر الوفيات 14 المنفذون لواء جولاني تعديل مصدري - تعديل   ...

Bank Muamalat Indonesia adalah salah satu lembaga perbankan yang menjalankan konsep bisnis syariah. Bisnis syariah adalah praktik bisnis yang menekankan pada aspek penerapan syariah atau hukum Islam. Secara terminologi, syariah berarti jalan ke tempat pengairan atau jalan yang harus diikuti atau tempat lalu air sungai. Sementara itu secara etimologi syariah berarti “segala titah Allah yang berhubungan dengan tingkah laku manusia di luar yang mengenai akhlak. Secara keseluruhan, maka bisnis ...

 

This article has multiple issues. Please help improve it or discuss these issues on the talk page. (Learn how and when to remove these template messages) This article includes a list of general references, but it lacks sufficient corresponding inline citations. Please help to improve this article by introducing more precise citations. (February 2015) (Learn how and when to remove this template message) This article may be confusing or unclear to readers. Please help clarify the article. There...

 

UEFA Regions Cup 2014-15 Taça das Regiões da UEFA de 2014-15 Dados Participantes 38 Período 2014 – 2015 Campeão Eastern Region Vice-campeão Zagreb ◄◄ Taça das Regiões da UEFA 2013 Taça das Regiões da UEFA de 2016-17 ►► A Taça das Regiões da UEFA 2014-15 é a nona edição da competição que começou a ser disputada em 1999. É um campeonato de futebol amador envolvendo equipas de países associados da UEFA que se disputa de 2 em 2 anos. Qualquer país que possua uma liga...

This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: List of Mikoyan MiG-29 operators – news · newspapers · books · scholar · JSTOR (August 2010) (Learn how and when to remove this template message)    In active service    In active reserve    Former operator    Privately o...

 

كريم محسن حسن عضو مجلس النواب العراقي في المنصب2005 – 2010 معلومات شخصية اسم الولادة كريم محسن حسن اليعقوبي الميلاد القرن 20  مواطنة العراق  الديانة شيعة الحياة العملية المهنة سياسي  الحزب حزب الفضيلة الإسلامي العراقي تعديل مصدري - تعديل   كريم محسن حسن اليعقوبي وهو س...

 

Not to be confused with the community of Old Woman's River, Ontario. River in Ontario, CanadaOld Woman RiverLocationCanadaProvinceOntarioDistrictAlgomaPhysical characteristicsMouthOld Woman Bay (Lake Superior) • locationUnorg. North Algoma • coordinates47°47′08″N 84°53′45″W / 47.78556°N 84.89583°W / 47.78556; -84.89583[1] • elevation183 m (600 ft)Basin featuresTributaries  ...

Part of a series on theNadir of Americanrace relationsViolence in the 1906 Atlanta race massacre Historical background Reconstruction era Voter suppression Disfranchisement Redeemers Compromise of 1877 Jim Crow laws Segregation Anti-miscegenation laws Convict leasing Practices Common actions Expulsions of African Americans Lynchings Lynching postcards Sundown town Whitecapping Vigilante groups Black Legion Indiana White Caps Ku Klux Klan Red Shirts Lynchings Michael Green Nevlin Porter and Jo...

 

2010 single by Jason AldeanMy Kinda PartySingle by Jason Aldeanfrom the album My Kinda Party ReleasedAugust 16, 2010Recorded2010GenreHard rock, country rockLength3:54 (radio edit)4:44 (album version)LabelBroken BowSongwriter(s)Brantley GilbertProducer(s)Michael KnoxJason Aldean singles chronology Crazy Town (2010) My Kinda Party (2010) Don't You Wanna Stay (2010) My Kinda Party is a song written and originally recorded by American country rock artist Brantley Gilbert from his 2009 album A Mod...

 

1989 international convention on the abolition of the death penalty Signatories to the Second Optional Protocol to the ICCPR: parties in dark green, signatories in light green, non-members in grey The Second Optional Protocol to the International Covenant on Civil and Political Rights, aiming at the abolition of the death penalty, is a subsidiary agreement to the International Covenant on Civil and Political Rights. It was created on 15 December 1989 and entered into force on 11 July 1991. As...

2007 action-adventure video game For the film adaptation, see Heavenly Sword (film). For the Chinese wuxia television series, see Heavenly Sword and Dragon Slaying Sabre. 2007 video gameHeavenly SwordEuropean box art showing protagonist Nariko.Developer(s)Ninja TheoryPublisher(s)Sony Computer EntertainmentDirector(s)Nina KristensenTameem AntoniadesProducer(s)Mat HartArtist(s)Hugues GiboireWriter(s)Tameem AntoniadesRhianna PratchettAndy SerkisComposer(s)Nitin SawhneyPlatform(s)PlayStation 3Rel...

 

IFC FilmsJenisAnak perusahaanIndustriFilmDidirikan1999KantorpusatNew York City, Amerika SerikatIndukAMC NetworksDivisiSundance SelectsIFC MidnightSitus webwww.ifcfilms.com IFC Films adalah perusahaan produksi dan distribusi film Amerika Serikat yang bermarkas di New York City. Perusahaan ini adalah pecahan dari IFC milik AMC Networks. Perusahaan ini mendistribusikan film independen dan dokumenter di bawah merek IFC Films, Sundance Selects, dan IFC Midnight. Perusahaan ini mengoperasikan IFC C...

 

Japanese manga series Flower of LifeCover of the first volume of the manga as released by Digital Manga Publishingフラワー·オブ·ライフ(Furawa obu Raifu)GenreComedy, Slice of life MangaWritten byFumi YoshinagaPublished byShinshokanEnglish publisherNA: Digital Manga PublishingMagazineWingsDemographicShōjoOriginal runApril 2004 – March 2007Volumes4 (List of volumes) Flower of Life (Japanese: フラワー·オブ·ライフ, Hepburn: Furawa obu Raifu) is a slice of life co...

Igor Armaş Datos personalesNacimiento Chisináu, Moldavia14 de julio de 1987 (36 años)Nacionalidad(es) MoldavaAltura 1,92 metrosCarrera deportivaDeporte FútbolClub profesionalDebut deportivo 2007(F. C. Zimbru Chişinău)Club F. C. VoluntariLiga Liga IPosición DefensaSelección nacionalSelección MDA MoldaviaPart. (goles) 83 (6)[editar datos en Wikidata] Igor Armaş (Chisináu, Unión Soviética, 14 de julio de 1987) es un futbolista moldavo que juega de defen...

 

Sport boycott This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: 1984 Summer Olympics boycott – news · newspapers · books · scholar · JSTOR (May 2020) (Learn how and when to remove this template message) Part of a series on1984 Summer Olympics Bid process (bid details) Boycott Development Venues Torch relay (ro...

 

Francesco Saia Informazioni personali Arbitro di Calcio Sezione Ragusa Professione Impiegato Attività nazionale Anni Campionato Ruolo 2007-20132013-2018 Lega ProSerie B ArbitroArbitro Francesco Paolo Saia (Palermo, 5 febbraio 1985) è un ex arbitro di calcio italiano. Carriera Appartiene alla sezione di Ragusa. Il suo esordio assoluto avviene nel 2001, e dopo alcuni anni di gavetta, nel 2007 viene inserito negli arbitri della CAN PRO. In totale dirige 43 partite tra prima e seconda divisione...

1980s animated television series YakariSeries posterGenreAction-adventureBased onYakariby JobDeribCountry of originFranceNo. of seasons1No. of episodes52ProductionRunning time5 minutesOriginal releaseNetworkAntenne 2ReleaseSeptember 13, 1983 (1983-09-13) –January 31, 1984 (1984-01-31) Yakari is a 1983 French animated television series based on the Franco-Belgian comics of the same name created by Job and Derib.[1] The show debuted on 13 September 1983 on Antenne 2 on ...

 

American college basketball season 2023–24 UNC Wilmington Seahawks men's basketballConferenceCoastal Athletic AssociationRecord6–2 (0–0 CAA)Head coachTakayo Siddle (4th season)Associate head coachKurt KanaskieAssistant coaches Craig Ponder Paul Hemrick Hunter Henderson Austin Parker Home arenaTrask ColiseumSeasons← 2022–232024–25 → 2023–24 CAA men's basketball standings vte Conf Overall Team W   L   PCT W   L   PCT Hofstra 0...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!