நாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி என்னும் இக்கட்டுரை பல்வேறு நாடுகளிலும், தமிழ் மொழிப் பாடநெறிகளைக் கொண்ட பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல, உங்களுக்கு மேலும் தகவல்கள் தெரிந்தால், தயை கூர்ந்து இங்கு சேர்க்கவும்.
தமிழில் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பார்க்க: தமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள்
மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து, பிற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வகுப்புகள் உண்டு. கோடைகாலப் பயிற்சியாகவும், தெற்காசிய மொழிகளில் ஒன்றாகவும் சில பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர். இவை தற்காலிகமானவை என்பதால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.