டாக்டர். தௌலத்ராவ் அகர் (Dr. Daulatrao Aher) (1 நவம்பர் 1943-19 சனவரி 2016) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 9வது மக்களவையில் இவர் உறுப்பினராக இருந்தார். மகாராட்டிராவின் நாசிக் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்