சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது (National Award for Best Feature Film) என்பது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். இது 1954 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய திரைப்பட விருதுகளான தங்கத் தாமரை விருதுகளில் (ஸ்வர்ண கமல்) ஒன்றாகும். இது நாடு முழுவதும் அனைத்து இந்திய மொழிகளிலும், ஒரு ஆண்டில் தயாரித்த படங்களில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
பின்வரும் மொழித் திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற எண்ணிக்கை:
விருது பெற்றவர்களுக்கு 'சொர்ண கமலம்' (தங்கத் தாமரை விருது), ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் அடங்குவர்.
ரொக்க பரிசுத் தொகை காலம் செல்லச்செல்ல மாறியிருக்கின்றன. பின்வரும் அட்டவணை ஆண்டுகளில் ரொக்க பரிசு தொகை விளக்குகிறது:
{{cite web}}
|=
|archive-date=
{{cite book}}