குறிச்சி

குறிச்சி
—  சிறப்பு நிலை நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை 1,23,667 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

குறிச்சி (ஆங்கிலம்:Kurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோவை தெற்கு வடடத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு அருகில் உள்ள நகராட்சி ஆகும். குறிச்சி நகராட்சி 21 வார்டுகள் கொண்டது. [3] 2004-இல் குறிச்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு குறிச்சி நகராட்சியை கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,23,667 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 61,815 ஆண்கள், பெண்கள் 61,852 ஆவார்கள். குறிச்சி நகராட்சியின் சராசரி கல்வியறிவு 89.93%ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.82%, பெண்களின் கல்வியறிவு 86.05% ஆகும். குறிச்சி மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 12,987 ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 1001 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] மக்கள்தொகையில் இந்துக்கள் 85,291 (68.97%), இசுலாமியர் 24,276 (19.63%), கிறித்தவர் 13,462 (10.89%), மற்றவர்கள் 0.51% ஆக உள்ளனர். சீக்கியர்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Kurichi City Census 2011 data Kurichi Wards
  4. Madhavan, Karthik (27 October 2011). "Added areas vote overwhelmingly in AIADMK's favour". தி இந்து. Coimbatore. http://www.thehindu.com/news/cities/Coimbatore/article2573359.ece. பார்த்த நாள்: 2012-08-30. 
  5. Kurichi City Census Populatiion 2011 data

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!