சூளீஸ்வரன்பட்டி

சூளீஸ்வரன்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பொள்ளாச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சித் தலைவர் வனிதா[3]
மக்கள் தொகை 20,104 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://www.townpanchayat.in/suleswaranpatti

சூளீஸ்வரன்பட்டி (ஆங்கிலம்:Suleeswaranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இது வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் பாதையில், பொள்ளாச்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும்; கோயம்புத்தூரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 131 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,680 வீடுகளும், 20,104 மக்கள்தொகையும் கொண்டது.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
  4. சூலிஸ்வரன்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  5. Suleeswaranpatti Town Panchayat Population Census 2011


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!