ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் (ISO 3166-2:IN) என்பது ISO 3166-2 ல் இந்தியாவிற்கான குறியீடாகும். இது சுறுக்கக் குறிகளைப் பட்டியலிடும் சர்வதேச சீர்தர நிறுவனத்தின் (ISO) தரவரிசை பட்டியலில் உள்ள ISO 3166ன் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியாவிற்கு ISO 3166-2 குறியீடுகள் இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்களுக்கு குறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாகங்களை இணைப்புக்கோடு (hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி IN, இது இந்தியாவிற்கான ISO 3166-1 alpha-2 குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.
↑Code inconsistent with vehicle registration code, which is CG.
↑Changed its name from Orissa to Odisha in 2011. OD replaced OR as vehicle registration code, but not as ISO 3166-2 code.[2][3]
↑Code inconsistent with vehicle registration code, which is TS.[4][5]
↑Code inconsistent with vehicle registration code, which is UK. Before the மாநிலம் renamed from Uttaranchal to Uttarakhand in 2007, the vehicle registration code was UA and the ISO 3166-2 code was IN-UL.
மாற்றங்கள்
1998 க்குப் பின்னர் செய்திமடல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்