எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம் (Twenty-second Dynasty of Egypt) எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது பண்டைய எகிப்தைகிமு 945 முதல் கிமு 720 முடிய 225 ஆண்டுகள் ஆண்ட வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) மற்றும் நடு எகிப்து பகுதிகளை ஆண்ட பார்வோன்முதலாம் சோசென்க், தனீஸ் அருகே நைல் நதி வடிநிலத்தில் புபாஸ்திஸ் எனும் புதிய நகரகத்தை நிறுவி எகிப்தை ஆண்டனர்.[1][2]