வதனா ஒரு சிறந்த தமிழ் ராப் இசைக் கலைஞர் ஆவார். இவர் பல ராப் பாடல்களை எழுதியுள்ளார். இவரும் சஞ்சீவனும் இணைந்து பல கிறிஸ்தவ தமிழ் ராப் இசைப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இவர் நோர்வேயில் இயங்குகிறார்.