யூஜின் பிரான்சிசு "ஜீன்" ஃபாமா (Eugene Fama, ; பிறப்பு பெப்ரவரி 14, 1939) என்பவர் அமெரிக்க கல்வியாளரும், பொருளாதார வல்லுனரும், சிக்காகோ பல்கலைக்கழக பூத் வணிக பள்ளியின் பொருளாதார பேராசிரியராக பணிபுரிபவரும் ஆவார். 14 அக்டோபர் 2013இல் அறிவியல்பூர்வமாக சந்தை நடைமுறைகளை ஆய்வுசெய்தமைக்காக இவருக்கு ராபர்ட் ஷில்லர் மற்றும் லார்ஸ் பீட்டர் ஹான்சென் ஆகியோரோடு இணைந்து 2013 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ The Prize in Economic Sciences 2013 பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம், nobelprize.org, retrieved 14 அக்டோபர் 2013
- ↑ 3 US Economists Win Nobel for Work on Asset Prices, abc news, October 14, 2013