மோதிகாரி மக்களவைத் தொகுதி

மோதிகாரி
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பிகார்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

மோதிகாரி மக்களவைத் தொகுதி (Motihari Lok Sabha constituency) 2008 வரை இந்திய மாநிலமான பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை தொகுதிகள்

மோதிகாரி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி எண் பெயர் ஒதுக்கீடு (ப.இ./ப.கு/ எதுவுமில்லை) மாவட்டம்
12 மோதிகாரி பொது கிழக்கு சம்பரன்
16 மதுபன் பொது கிழக்கு சம்பரன்
17 பிப்ரா ப.இ. கிழக்கு சம்பரன்
18 கேசரியா பொது கிழக்கு சம்பரன்
19 ஹர்சிதி பொது கிழக்கு சம்பரன்
20 கோபிந்த்கஞ்ச் பொது கிழக்கு சம்பரன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு பெயர் கட்சி
1952 பிபூதி மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967
1971
1977 தாகூர் ராமபதி சிங் ஜனதா கட்சி
1980 கமலா மிசுரா மதுகர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1984 பிரபாவதி குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1989 இராதா மோகன் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991 கம்லா மிசுரா மதுகர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1996 இராதா மோகன் சிங் பாரதிய ஜனதா கட்சி
1998 ரமா தேவி இராச்டிரிய ஜனதா தளம்
1999 இராதா மோகன் சிங் பாரதிய ஜனதா கட்சி
2004 அகிலேசு பிரசாத் சிங் இராச்டிரிய ஜனதா தளம்

மேலும் காண்க


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!